அடடா நடந்து வரா

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: 123

இந்த பாடலை பற்றி :
123 படத்திலிருந்து அடடா நடந்து வரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.அடடா நடந்து வரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

123 படத்தின் அடடா நடந்து வரா பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : அடடா நடந்து
வாரா இதயத்த கிழிக்க
வாரா தமிழன ஆட்டி
படைச்சி உலுக்கி குலுக்கி
ஊதவா

ஆண் : ரெடியா இருடா
அவ டேன்ஜரஸ் பார்ட்டி
கடவுள் ஆர்டர் அவ உனக்கு
பொண்டாட்டி

பெண் : பொறுடா நடந்து
வாரேன் இதயத்த கிழிக்க
வாரேன் தமிழன ஆட்டி
படைச்சி உலுக்க குழுக்க
நான் வாரேன்

பெண் : ரெடியா இருடா
நான் டேன்ஜரஸ் பார்ட்டி
கடவுளின் ஆர்டர் நான்
உனக்கு பொண்டாட்டி

ஆண் : ட்விங்க்ள் ட்விங்க்ள்
லிட்டில் ஸ்டாரை போல
விஷ்லிங் : …………………….
கண்கள் ரெண்டும் சும்மா
மின்னுதடி மின்னுதடி

பெண் : அட சிங்கிள் ஆன
இருந்த என்னுள் மிங்கில்
ஆகி மிக்ஸி போல
அரைக்கிரியே நைசா
அரைக்குறியே

ஆண் : இப்பசி
பெண் : என் பசி
ஆண் : எங்க
பெண் : எப்போ
ஆண் : மேளம்
பெண் : தாளம்
ஆண் : ஒன்னு ரெண்டு
மூணு நாலு நம்ம சேர்க்கும்
நல்ல நாளில்

ஆண் : அடடா நடந்து வாரா
இதயத்த கிழிக்க வாரா
தமிழன ஆட்டி படைச்சி
உலுக்கி குலுக்கி ஊதவா

ஆண் : ரெடியா இருடா
அவ டேன்ஜரஸ் பார்ட்டி
கடவுள் ஆர்டர் அவ உனக்கு
பொண்டாட்டி

குழு : ஆவூன் ஆவூன்
ஆவூன் ஆவூன்

பெண் : ஹே தாடி வெச்ச
சூரியன் நீ தாவணியில்
தவறு டா நெருங்கிரியே
கிட்ட நெருங்குறியே

ஆண் : அட மூடி வச்ச
முல்லை பூவே முந்தானைக்குள்
என்ன நீயும் சொருகிரியே
குழு : கசக்
சொருகிரியே
குழு : கசக்

பெண் : ஜூன்
ஆண் : ஜூலை
பெண் : எங்க
ஆண் : எப்போ
பெண் : மேளம்
ஆண் : தாளம்
பெண் : ஒன்னு ரெண்டு
மூணு நாலு நம்ம சேர்க்கும்
நல்ல நாளில்

ஆண் : அடடா நடந்து வாரா
இதயத்த கிழிக்க வாரா தமிழன
ஆட்டி படைச்சி உலுக்கி
குலுக்கி ஊதவா

ஆண் : அவ டேன்ஜரஸ்
பார்ட்டி கடவுள் ஆர்டர்
அவ உனக்கு பொண்டாட்டி

பெண் : டேய் டேய் இருடா
நடந்து வாரேன் இதயத்த
கிழிக்க வாரேன் தமிழன
ஆட்டி படைச்சி உலுக்க
குழுக்க நான் வாரேன்

பெண் : ரெடியா இருடா
நான் டேன்ஜரஸ் பார்ட்டி
கடவுளின் ஆர்டர் நான்
உனக்கு பொண்டாட்டி

123 படத்தின் மற்ற பாடல்கள்

அடடா நடந்து வரா தேடல் சொற்கள்:
அடடா நடந்து வரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடடா நடந்து வரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடடா நடந்து வரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடடா நடந்து வரா பாட்டு
அடடா நடந்து வரா ஐடியூன்ஸ், அடடா நடந்து வரா tamil2lyrics
123 அடடா நடந்து வரா
அடடா நடந்து வரா பாட்டு வரிகள்
அடடா நடந்து வரா படத்தின் பேர்
அடடா நடந்து வரா ரிங்டோன்
அடடா நடந்து வரா வரிகள்
பாடல் அடடா நடந்து வரா
தேவா அடடா நடந்து வரா