ஏப்ரல் மழை மெகாம்

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: 123

இந்த பாடலை பற்றி :
123 படத்திலிருந்து ஏப்ரல் மழை மெகாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஏப்ரல் மழை மெகாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

123 படத்தின் ஏப்ரல் மழை மெகாம் பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் ………………

பெண் : ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே
குழு : டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்

பெண் : என் சுவாசகாற்றிலே
பூவெல்லாம் மலருமே
குழு : டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்

பெண் : தென்றல்
எந்தன் மடியில்
குழு : நன நன நன
னா னா னா போடும்
குட்டி தூக்கம்
குழு : நன நன நன
னா னா னா

பெண் : கண்ணை விழித்து
பார்த்து தேநீர் கூட கேட்கும்
பொய்யில்லை
குழு : டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண் : ஆஹா ஆஹா
குழு : டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண் : ஏஹே ஏஹே

பெண் : ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம்
மலருமே

குழு : ………………………………

பெண் : தலை கீழாய்
விழுகும் அருவி துள்ளி
கொண்டு எழுந்து ஓடும்
பாறை மேல் மோதும்
போதும் பாடி கொண்டு
குழுங்கி ஆடும்

பெண் : நானும் அந்த
அருவி போலே ஆடி
பாடுவேன் இங்கு எந்த
பாறை வந்த போதும்
துணிந்து மோதுவேன்

பெண் : இதழின் ஓரம்
நனையும் என் சிரிப்பில்
உலகம் கவிழும்

பெண் : அழுகின்ற இரவை
கூட நான் சிரிக்க
வைத்திடுவேன் துயில்
கின்ற சூரியனின் கை
பிடித்து எழுந்திடுவேன்

பெண் : கர்வம் கொஞ்சம்
உள்ளது இளமை என்னை
தள்ளுது கர்வம் கொஞ்சம்
உள்ளது இளமை என்னை
தள்ளுது

குழு : டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண் : ஆஹா ஆஹா

பெண் : ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம்
மலருமே

குழு : ……………………….

பெண் : பதினாறு வயது
போல போதை தரும்
வயது ஏது கனவோடு
கைகள் கோர்த்து
காற்றை உண்டு
வாழும் போது

பெண் : அள்ள தோன்றும்
கிள்ள தோன்றும் மனசு
முழுதுமே மனம் வெள்ளம்
போல அங்கும் இங்கும்
ஓட பார்க்குமே

பெண் : பயணம்
செய்ய பிடிக்கும்
குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் படுக்கை
சுகமாய் வலிக்கும்
குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : வானவில்லை
ஊஞ்சலாக்கி அடம்
பிடித்து ஆடிடுவேன்
காற்று வீசும் போது
நானும் புல்லாங்குழல்
ஆகிடுவேன்

பெண் : வாழ்க்கை ரொம்ப
அதிசயம் வாழ்ந்து தானே
பார்க்கணும் வாழ்க்கை
ரொம்ப அதிசயம் வாழ்ந்து
தானே பார்க்கணும்

குழு : டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண் : ஏஹே ஏஹே
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண் : ஆஹா ஆஹா

பெண் : ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம்
மலருமே

குழு : டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண் : ஆஹா டன் டன்
டன் டன் டன் டன் டன்
டன் ஆ

123 படத்தின் மற்ற பாடல்கள்

ஏப்ரல் மழை மெகாம் தேடல் சொற்கள்:
ஏப்ரல் மழை மெகாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏப்ரல் மழை மெகாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏப்ரல் மழை மெகாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏப்ரல் மழை மெகாம் பாட்டு
ஏப்ரல் மழை மெகாம் ஐடியூன்ஸ், ஏப்ரல் மழை மெகாம் tamil2lyrics
123 ஏப்ரல் மழை மெகாம்
ஏப்ரல் மழை மெகாம் பாட்டு வரிகள்
ஏப்ரல் மழை மெகாம் படத்தின் பேர்
ஏப்ரல் மழை மெகாம் ரிங்டோன்
ஏப்ரல் மழை மெகாம் வரிகள்
பாடல் ஏப்ரல் மழை மெகாம்
தேவா ஏப்ரல் மழை மெகாம்