ஏய் பெண்ணே ஒரு

This content is also available in: English

பாடகர்கள்: மாதங்கி,சுரேஷ் பீட்டர்ஸ்
இசையமைப்பாளர்: தேவா
படம்: 123

இந்த பாடலை பற்றி :
123 படத்திலிருந்து ஏய் பெண்ணே ஒரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாதங்கி,சுரேஷ் பீட்டர்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஏய் பெண்ணே ஒரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

123 படத்தின் ஏய் பெண்ணே ஒரு பாடலின் வரிகள்

பாடகி : மாதங்கி

பாடகர் : சுரேஷ் பீட்டர்ஸ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹே பெண்ணே
ஒரு கோடி கொலுசொலியில்
அறிவேன் உன்
கொலுசொலியை பேபி

குழு : ஆஹா ஆஹா

ஆண் : உன் சீனி சக்கர
பேச்சு மனம் மந்திரிச்சு
போச்சு என்ன மயக்கிற
உன் மூச்சு அது மகுடியாக
ஆச்சு

குழு : ஆஹா ஆஹா

பெண் : அடி கூடு
விட்டு கூடு நான்
பாயும் சேர்ந்து ஆடு
நீ நின்னு கிட்டு ஓடு
அட எனக்குள் உன்ன
தேடு

ஆண் : நீ பேசுகிற
பாஷை அது நூறு
வயலின் ஓசை
உன்மேல கொள்ள
ஆசை அடி துள்ளுது
பார் மீசை

குழு : ஆஹா ஆஹா

குழு : ஆஹா ஆஹா

ஆண் : நான் குட்டி
கரணம் போட்டு அடி
உனக்கு போட்டேன்
ரூட்டு நீ கொஞ்சம்
கருணை காட்டு உன்
மனசில் என்ன பூட்டு

குழு : ஆஹா ஆஹா

பெண் : நீ விஷயம்
உள்ள ஆளு அட
உனக்கு ரொம்ப
லொள்ளு நீ போடும்
ஆட்டம் தூளு அட
எங்க போச்சு வாலு

ஆண் : நான் காதலிச்சேன்
பாவி அடி அடிமை ஆச்சு
ஆவி நீ மறுத்து விட்ட
பேபி உடை ஆகி
போகும் காவி

குழு : ஆஹா
ஆஹா ஆஹா

123 படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் பெண்ணே ஒரு தேடல் சொற்கள்:
ஏய் பெண்ணே ஒரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் பெண்ணே ஒரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் பெண்ணே ஒரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் பெண்ணே ஒரு பாட்டு
ஏய் பெண்ணே ஒரு ஐடியூன்ஸ், ஏய் பெண்ணே ஒரு tamil2lyrics
123 ஏய் பெண்ணே ஒரு
ஏய் பெண்ணே ஒரு பாட்டு வரிகள்
ஏய் பெண்ணே ஒரு படத்தின் பேர்
ஏய் பெண்ணே ஒரு ரிங்டோன்
ஏய் பெண்ணே ஒரு வரிகள்
பாடல் ஏய் பெண்ணே ஒரு
தேவா ஏய் பெண்ணே ஒரு