ஹே பென்னே

This content is also available in: English

பாடகர்கள்: மாதங்கி,உன்னி மேனன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: 123

இந்த பாடலை பற்றி :
123 படத்திலிருந்து ஹே பென்னே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாதங்கி,உன்னி மேனன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஹே பென்னே பாடல் வரிகள் கீழே உள்ளது.

123 படத்தின் ஹே பென்னே பாடலின் வரிகள்

பாடகி : மாதங்கி

பாடகர் : உன்னி மேனன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹே பெண்ணே
என் கண்ணை இமைக்காமல்
உன்னை பார்த்திருப்பேனே
ஹா ஹா

குழு : ஆஹா ஆஹா

ஆண் : ஹே சஞ்சனக்க
ஜிக்கா நான் ஜொள்ளு
விடும் கொக்கா நீ சிரிக்கும்
பூசணிக்கா என் கண்ணை
பறிக்கும் அழகா

குழு : ஆஹா ஆஹா

பெண் : ஹே சஞ்சனக்க
ஜிக்கா உன் கண்ணில்
குண்டு இருக்கா நீ கண்ண
அடிச்சாக்க என் உள்ளம்
சிதறும் தேங்கா

ஆண் : உன் மடிப்பு
இடை சுரக்கா அதில்
சறுக்கட்டுமா ஷோக்கா
உன்னை அணைக்க
வேண்டும் ஒருக்கா அந்த
மச்சம் எனக்கு இருக்கா

ஆண் : இருக்கா
இருக்கா
குழு : ஆஹா
ஆஹா

பெண் : ஆசை தோசை
அப்பளம் வடை

குழு : ஆஹா
ஆஹா

ஆண் : ஹே உனக்கு
ஏத்த ஜோடி இந்த சூரியன்
தான் வாடி அந்த வட்ட நிலா
வெட்டி நான் போடட்டுமா
மெட்டி

குழு : ஆஹா
ஆஹா

பெண் : நீ பார்க்கும்
பார்வை ஆத்தி அது
பட்டாளத்தான் கத்தி
உன் கண்ணு ரெண்டும்
குத்தி அட மயங்கி
போச்சு புத்தி

ஆண் : ஊர் உலக
அழகி போட்டி உன்
ஒருத்தி அழகில் காட்டி
நீ ஓரக்கண்ண வெட்டி
அட பறந்து போச்சு வெட்டி

குழு : ஆஹா
ஆஹா ஆஹா

123 படத்தின் மற்ற பாடல்கள்

ஹே பென்னே தேடல் சொற்கள்:
ஹே பென்னே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹே பென்னே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹே பென்னே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹே பென்னே பாட்டு
ஹே பென்னே ஐடியூன்ஸ், ஹே பென்னே tamil2lyrics
123 ஹே பென்னே
ஹே பென்னே பாட்டு வரிகள்
ஹே பென்னே படத்தின் பேர்
ஹே பென்னே ரிங்டோன்
ஹே பென்னே வரிகள்
பாடல் ஹே பென்னே
தேவா ஹே பென்னே