காஞ்சிவரம் போவோம்

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ணராஜ்,சபேஷ்,மனோ
இசையமைப்பாளர்: தேவா
படம்: 123

இந்த பாடலை பற்றி :
123 படத்திலிருந்து காஞ்சிவரம் போவோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ணராஜ்,சபேஷ்,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.காஞ்சிவரம் போவோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

123 படத்தின் காஞ்சிவரம் போவோம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிருஷ்ணராஜ், சபேஷ், மனோ

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம்

குழு : சிக்கு புக்கு
புக்கு சிக்கு சிக்கு
புக்கு புக்கு சிக்கு

ஆண் : காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம் பொருள்
குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள்
சேர்த்திடுவோம்

குழு : சிக்கு புக்கு
புக்கு சிக்கு சிக்கு
புக்கு புக்கு சிக்கு

ஆண் : இருக்க சின்னதா
வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு
வேண்டுவோம் குறையாத
பணம் வேண்டுவோம்
மகமாயி

குழு : போங்கா இருக்கே

குழு : ஆக்கு பாக்கு வெத்தல
பாக்கு டாமு டும்மு டையா
அஸ்க லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன யா
ஒயா

ஆண் : காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம்

குழு : …………………………….

ஆண் : கால் வயித்துக்கு
தான் கஞ்சி இல்ல தலைவன்
யாரு இங்க ஏழு மாடி காரன்
ஆள வந்தா ஏழை சிரிப்பது
எங்க

ஆண் : ஏன் மா இது
ஏன் மா பாவம் ஏழை
தான் மா

ஆண் : டேய் வாங்க காவிரி
ஒன்னாக இணையனும்
கட்சி கொடி எல்லாம்
கோவணமா மாறனும்
தவிட்டு பானை தங்கம்
ஆகணும் மகமாயி
குழு : போங்கா இருக்கே

குழு : ………………………………

குழு : ஆக்கு பாக்கு
வெத்தல பாக்கு டாமு
டும்மு டையா அஸ்க
லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன
யா ஒயா

ஆண் : காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம்

குழு : ரைட்டா ரைட்டு
ரைட்டா ரைட்டு ரைட்டா
ரைட்டு அப்பீட்டு அவ்
ஆஹா அற்புதம்

குழு : ………………………..

ஆண் : தனி மனிதனுக்கு
உணவு இல்லனா ஜகத்த
அழிக்க சொன்ன அவ
பட்டினியா இருந்த போது
எந்த உயிர கொன்ன

ஆண் : போதும் இந்த
இம்சை தேவை அகிம்சை
ஆண் : டேய் தீவிரவாதி
எல்லாம் தானாக திருந்தனும்
திருப்பதி திருத்தணிக்கு
அன்றாடம் நடக்கணும்
புத்தன் காந்தி போல
மாறனும் மகமாயி

குழு : நன்னா இருக்கே

குழு : .………………………..

குழு : ஆக்கு பாக்கு வெத்தல
பாக்கு டாமு டும்மு டையா
அஸ்க லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன யா
ஒயா

ஆண் : காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம் பொருள்
குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள்
சேர்த்திடுவோம்

குழு : சிக்கு புக்கு புக்கு
சிக்கு சிக்கு புக்கு புக்கு
சிக்கு

ஆண் : இருக்க சின்னதா
வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு
வேண்டுவோம் குறையாத
பணம் வேண்டுவோம்
மகமாயி

கிளாப்ஸ் : …………………………

ஆண் : காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம் பொருள்
குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள்
சேர்த்திடுவோம்

ஆண் : இருக்க சின்னதா
வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு
வேண்டுவோம் குறையாத
பணம் வேண்டுவோம்
மகமாயி

123 படத்தின் மற்ற பாடல்கள்

காஞ்சிவரம் போவோம் தேடல் சொற்கள்:
காஞ்சிவரம் போவோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காஞ்சிவரம் போவோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காஞ்சிவரம் போவோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காஞ்சிவரம் போவோம் பாட்டு
காஞ்சிவரம் போவோம் ஐடியூன்ஸ், காஞ்சிவரம் போவோம் tamil2lyrics
123 காஞ்சிவரம் போவோம்
காஞ்சிவரம் போவோம் பாட்டு வரிகள்
காஞ்சிவரம் போவோம் படத்தின் பேர்
காஞ்சிவரம் போவோம் ரிங்டோன்
காஞ்சிவரம் போவோம் வரிகள்
பாடல் காஞ்சிவரம் போவோம்
தேவா காஞ்சிவரம் போவோம்