ெகாஞ்சம் ெகாஞ்சம்

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,சுரேஷ் பீட்டர்
இசையமைப்பாளர்: தேவா
படம்: 123

இந்த பாடலை பற்றி :
123 படத்திலிருந்து ெகாஞ்சம் ெகாஞ்சம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,சுரேஷ் பீட்டர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ெகாஞ்சம் ெகாஞ்சம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

123 படத்தின் ெகாஞ்சம் ெகாஞ்சம் பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : சுரேஷ் பீட்டர்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : காதல் என்னும்
காய்ச்சல் என்னில் வரலாச்சி
பார்வை தரும் முத்தங்களே
மாத்திரைக்குள் ஆச்சு
கட்டிக்க மீ

விஷ்லிங் : …………………………

ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ திறந்து காமி கெஞ்சி
கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க
மீ

பெண் : அஞ்சு மனம்
அஞ்சிடும் பொறுங்க
சாமி கெஞ்சி கெஞ்சி
கேட்டுக்கிறேன்
கோச்சிக்காத மேன்

ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ திறந்து காமி கெஞ்சி
கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க
மீ

பெண் : அஞ்சு மனம் அஞ்சிடும்
பொறுங்க சாமி கெஞ்சி கெஞ்சி
கேட்டுக்கிறேன் கோச்சிக்காத
மேன்

குழு : ஓஹோ ஓஓஓ ஓஓஓ
ஆண் : கட்டிக்கோ மீ மீ
குழு : ஓஹோ ஓஓஓ ஓஓஓ
பெண் : கோச்சிக்காத மேன்

விஷ்லிங் : …………………………

பெண் : வங்க கடலாக படவா
நானும் மாறிடவே வீசும்
புயலாக வாடா மையம்
கொண்டிடவே

ஆண் : ஜீ பூம் பா
நானாவேன் எது
வேணும் அதை தருவேன்

பெண் : நீ சிரிச்சா நான்
பறப்பேன் நீ அழுதா
நான் இறப்பேன்

ஆண் : நாம் சேர்ந்து
சேர்ந்து தேர்ந்து போவோம்
பெண் : ஆசை பெருமூச்சு
நம்மை தொட்டு போச்சு
உன் கனவும் என் கனவும்
கப்பல் ஏறி போச்சு

ஆண் : ஹ்ம்ம் கட்டிக்க மீ
பெண் : ஹ்ம்ம் கோச்சிக்காத
மேன்

ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ திறந்து காமி கெஞ்சி
கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க
மீ

பெண் : அஞ்சு மனம்
அஞ்சிடும் பொறுங்க
சாமி கெஞ்சி கெஞ்சி
கேட்டுக்கிறேன்
கோச்சிக்காத மேன்

ஆண் : ஆஹா ஆஆ
ஹோ ஆஆ
குழு : …………………..
விஷ்லிங் : ………………

ஆண் : உடுக்கை இடை
அதனை விரல்கள் அடிக்க
துடிக்கிறதே நான் செய்யும்
குறும்புகளில் உன் நிழலும்
கன்னம் சிவக்கிறதே

பெண் : நீ ஜதியோ நான்
சுதியோ நாம் சேர்ந்தால்
என்ன கதியோ

ஆண் : நீ வித்தை நான்
மெத்தை உன் மம்மி
எனக்கு அத்தை
பெண் : புலி பதுங்குது
பாரு பாய தானே

ஆண் : காதல் என்னும்
காய்ச்சல் என்னில் வரலாச்சி
பார்வை தரும் முத்தங்களே
மாத்திரைக்குள் ஆச்சு அயே
யூ கட்டிக்க மீ
பெண் : யோவ் மேன்
கோச்சிக்காத மேன்

ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
மனச நீ திறந்து காமி கெஞ்சி
கெஞ்சி கேட்கிறேன் கட்டிக்க
மீ

பெண் : அஞ்சு மனம்
அஞ்சிடும் பொறுங்க
சாமி கெஞ்சி கெஞ்சி
கேட்டுக்கிறேன்
கோச்சிக்காத மேன்

ஆண் : கொஞ்சம்
கொஞ்சம் மனச நீ
விஷ்லிங் : ………………..
பெண் : கொஞ்சம்
கொஞ்சம் மனச நான்
விஷ்லிங் : ……………………
ஆண் : கொஞ்சம்
கொஞ்சம் கட்டிக்க மீ
பெண் : கொஞ்சி கொஞ்சி
கட்டிக்கிறேன் மேன்

123 படத்தின் மற்ற பாடல்கள்

ெகாஞ்சம் ெகாஞ்சம் தேடல் சொற்கள்:
ெகாஞ்சம் ெகாஞ்சம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ெகாஞ்சம் ெகாஞ்சம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ெகாஞ்சம் ெகாஞ்சம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ெகாஞ்சம் ெகாஞ்சம் பாட்டு
ெகாஞ்சம் ெகாஞ்சம் ஐடியூன்ஸ், ெகாஞ்சம் ெகாஞ்சம் tamil2lyrics
123 ெகாஞ்சம் ெகாஞ்சம்
ெகாஞ்சம் ெகாஞ்சம் பாட்டு வரிகள்
ெகாஞ்சம் ெகாஞ்சம் படத்தின் பேர்
ெகாஞ்சம் ெகாஞ்சம் ரிங்டோன்
ெகாஞ்சம் ெகாஞ்சம் வரிகள்
பாடல் ெகாஞ்சம் ெகாஞ்சம்
தேவா ெகாஞ்சம் ெகாஞ்சம்