உன் பேரை நான்

This content is also available in: English

பாடகர்கள்: மாதங்கி,கார்த்திக்
இசையமைப்பாளர்: தேவா
படம்: 123

இந்த பாடலை பற்றி :
123 படத்திலிருந்து உன் பேரை நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாதங்கி,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.உன் பேரை நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

123 படத்தின் உன் பேரை நான் பாடலின் வரிகள்

பாடகி : மாதங்கி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : உன் பேரை
நான் சொன்னேன்
அதிலே உதடும்
இனிக்கின்றதே

குழு : ஆஹா ஆஹா

ஆண் : ஹே வெள்ள
கலர் மைனா நீ பேசும்
மொழி தேனா அடி ட்டலி
இன் ஒயின்னா என் பக்கம்
வாடி குயின்னா

குழு : ஆஹா ஆஹா

பெண் : நீ சொல்லும்
வார்த்தை சாட்டை
அது செய்யும் ரொம்ப
சேட்டை உனக்கிப்ப
நல்ல வேட்டை என்னை
தூக்கு உப்பு மூட்டை

ஆண் : நீ வங்கை
நதியானா நான்
நீந்திடுவேன் மீனா
நீ வத்தி தான போன
கருவாடு ஆகு வேணா

குழு : தரத்த தர தர
தரத்த தர தர
தரத்த தர தர
தரத்த தர தர
ஆஹா ஆஹா

குழு : ஆஹா ஆஹா

ஆண் : நீ சீட்டு கட்டு
ராணி நான் உன்னை
சுத்தும் தேனீ அட
பட்டர் போல மேனி
நான் உன்னை
அணைக்க வாநீ

குழு : ஆஹா ஆஹா

பெண் : ஏய் உனக்கு
பிடிச்ச கிறுக்கு அது
எனக்கும் புடிச்சு இருக்கு
நான் கார வடை முறுக்கு
நீ இஷ்டம் போல நொறுக்கு

ஆண் : அடி நிலவு
பெத்த மகளே நீ
நடக்கும் இரவு பகலே
பனி மலையில் செய்த
சிலையே என் வாழ்க்கை
உனக்கு விலையே

குழு : ஆஹா
ஆஹா ஆஹா

123 படத்தின் மற்ற பாடல்கள்

உன் பேரை நான் தேடல் சொற்கள்:
உன் பேரை நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் பேரை நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் பேரை நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் பேரை நான் பாட்டு
உன் பேரை நான் ஐடியூன்ஸ், உன் பேரை நான் tamil2lyrics
123 உன் பேரை நான்
உன் பேரை நான் பாட்டு வரிகள்
உன் பேரை நான் படத்தின் பேர்
உன் பேரை நான் ரிங்டோன்
உன் பேரை நான் வரிகள்
பாடல் உன் பேரை நான்
தேவா உன் பேரை நான்