ஜோதி நெரஞ்சவா

This content is also available in: English

பாடகர்கள்: பெபி,சுக்ஹவிந்தர் சிங்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: 12பி

இந்த பாடலை பற்றி :
12பி படத்திலிருந்து ஜோதி நெரஞ்சவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பெபி,சுக்ஹவிந்தர் சிங். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஜோதி நெரஞ்சவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

12பி படத்தின் ஜோதி நெரஞ்சவா பாடலின் வரிகள்

பாடகி : பெபி

பாடகர் : சுக்ஹவிந்தர் சிங்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை
போட போறா

ஆண் : ராஜா மேடையில
நட்சத்திர பந்தலில போட
போறான் தாலி போட
போறான்

குழு : { அட உங்க மண
விழா இது எங்க திருவிழா
அட பச்சை பந்தலில் சில
லட்சம் வெண்ணிலா } (2)

ஆண் : ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை
போட போறா

ஆண் : ராஜா மேடையில
நட்சத்திர பந்தலில போட
போறான் தாலி போட
போறான்

ஆண் : பட்டு சேலையில
நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில்
வானவில்லை இன்றே
பார்க்கின்றேன் ஓஹோ
ஓஓ

ஆண் : பட்டு சேலையில
நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில்
வானவில்லை இன்றே
பார்க்கின்றேன்

குழு : தங்கத்துக்கே
சங்கிலியாசை கமழுத்துக்கே
மல்லிகையா

ஆண் : தேன் உண்ணும்
திருவாய் நான் உண்ணும்
நாள் வந்ததோ ஓ ஓ
ஓஹோஹோ

ஆண் : ஜோதி நிரஞ்சவ குழு : ……..
சொன்னவுடன் சமஞ்சவ போட
போறா மாலை போட போறா

ஆண் : ராஜா மேடையில
நட்சத்திர பந்தலில போட
போறான் தாலி போட
போறான்

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
……………………………

ஆண் : { கன்னம் பூசியதும்
சந்தனம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன்
வைரம் விண்மீன் ஆகியதோ } (2)

குழு : { இதய கூட்டில்
வளத்தாலே தாய் இவளை
எங்கேனோ பிரிவாளோ } (2)

பெண் : ஆனந்தம் ஒரு
கண்ணில் துயரங்கள்
மறு கண்ணிலே

ஆண் : ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை
போட போறா

ஆண் : ராஜா மேடையில
நட்சத்திர பந்தலில போட
போறான் தாலி போட
போறான்

குழு : { அட உங்க மண
விழா இது எங்க திருவிழா
அட பச்சை பந்தலில் சில
லட்சம் வெண்ணிலா } (2)

12பி படத்தின் மற்ற பாடல்கள்

ஜோதி நெரஞ்சவா தேடல் சொற்கள்:
ஜோதி நெரஞ்சவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜோதி நெரஞ்சவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜோதி நெரஞ்சவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜோதி நெரஞ்சவா பாட்டு
ஜோதி நெரஞ்சவா ஐடியூன்ஸ், ஜோதி நெரஞ்சவா tamil2lyrics
12பி ஜோதி நெரஞ்சவா
ஜோதி நெரஞ்சவா பாட்டு வரிகள்
ஜோதி நெரஞ்சவா படத்தின் பேர்
ஜோதி நெரஞ்சவா ரிங்டோன்
ஜோதி நெரஞ்சவா வரிகள்
பாடல் ஜோதி நெரஞ்சவா
ஹரிஸ் ஜெயராஜ் ஜோதி நெரஞ்சவா