முத்தம் முத்தம் முத்தமா

பாடகர்கள்: மகாலக்ஷ்மி ஐயர்
இசையமைப்பாளர்: கே கே
படம்: 12பி

இந்த பாடலை பற்றி :
12பி படத்திலிருந்து முத்தம் முத்தம் முத்தமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலக்ஷ்மி ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே கே.முத்தம் முத்தம் முத்தமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

12பி படத்தின் முத்தம் முத்தம் முத்தமா பாடலின் வரிகள்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : ஓஹோ ஓஹோ
ஏ ஹே ஹே ஏ ஓஹோ
ஹோ ஹோ
ஆண் : நன னா னா
னா ஏ ஏ நன னா னா
னா ஏ ஏ
ஆண் : { முத்தம் முத்தம்
முத்தமா மூன்றாம் உலக
யுத்தமா ஆசை கலையின்
உச்சமா ஆயிரம் பாம்புகள்
கொத்துமா } (2)
பெண் : ஒற்றை முத்தத்தில்
என் ஒற்றை முத்தத்தில் உன்
உச்சந் தலையில் பித்தம் ஏறி
ஆடினாய் அடை மழை மேகம்
போல் ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தாள் இன்னும்
என்ன ஆகுவாய்
ஆண் : இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய் என்
எலும்பெல்லாம் தூளாய்
போகும்
பெண் : முத்தம் முத்தம்
முத்தமா மூன்றாம் உலக
யுத்தமா ஆசை கலையின்
உச்சமா ஆயிரம் பாம்புகள்
கொத்துமா
ஆண் : மெல்லிய பெண்ணே
இத்தனை சக்தி எப்படி வந்தது
உனக்கு இருதயம் மேலே
மூளை கீழே பெளதிக
மாற்றம் எனக்கு
பெண் : சிந்திய முத்தம்
அது சைவம் தாண்டா
இனி அசைவ முத்தம்
இங்கு ஆரம்பம் தான்டா
ஆண் : அடி உலகின்
பசியெல்லாம் முழு
உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மோர்கம்
அதில் செத்தாலும் செத்து
போவேன் செத்து போவேன்
செத்து போவேன்
பெண் : முத்தம் முத்தம்
முத்தமா மூன்றாம் உலக
யுத்தமா ஆசை கலையின்
உச்சமா ஆயிரம் பாம்புகள்
கொத்துமா
குழு : …………………..
பெண் : கொட்டும் அருவியில்
வெட்டும் மின்னலில் மின்சாரம்
தான் இருக்கு கொஞ்சும் முத்தம்
சிந்தும் போதும் கொஞ்சம்
வோல்ட்டேஜ் இருக்கு
ஆண் : மின்சாரத்தால்
அடி ஒரு முறை மரணம்
இந்த பெண்சாரத்தால்
தினம் பல முறை மரணம்
பெண் : ஒரு முத்தம் அது
மரணம் மறு முத்தம் அது
ஜனனம் இதழ் நான்கும்
விழுகாமல் சில நூற்றாண்டு
வாழ்வோம் வாடா
ஆண் : முத்தம் முத்தம்
முத்தமா மூன்றாம் உலக
யுத்தமா ஆசை கலையின்
உச்சமா ஆயிரம் பாம்புகள்
கொத்துமா
பெண் : ஒற்றை முத்தத்தில்
என் ஒற்றை முத்தத்தில் உன்
உச்சந் தலையில் பித்தம் ஏறி
ஆடினாய் அடை மழை மேகம்
போல் ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தாள் இன்னும்
என்ன ஆகுவாய்
ஆண் : இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய் என்
எலும்பெல்லாம் தூளாய்
போகும்
பெண் : ஆஹா ஆஹா யே யே
ஆஹா ஹா ஹா ஆஹா
ஆஹா ஹா ஹா ஆஹா

12பி படத்தின் மற்ற பாடல்கள்

முத்தம் முத்தம் முத்தமா தேடல் சொற்கள்:
முத்தம் முத்தம் முத்தமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தம் முத்தம் முத்தமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தம் முத்தம் முத்தமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தம் முத்தம் முத்தமா பாட்டு
முத்தம் முத்தம் முத்தமா ஐடியூன்ஸ், முத்தம் முத்தம் முத்தமா tamil2lyrics
12பி முத்தம் முத்தம் முத்தமா
முத்தம் முத்தம் முத்தமா பாட்டு வரிகள்
முத்தம் முத்தம் முத்தமா படத்தின் பேர்
முத்தம் முத்தம் முத்தமா ரிங்டோன்
முத்தம் முத்தம் முத்தமா வரிகள்
பாடல் முத்தம் முத்தம் முத்தமா
கே கே முத்தம் முத்தம் முத்தமா

மறுமொழி இடவும்