ஒரு பார்வை பார்

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: 12பி

இந்த பாடலை பற்றி :
12பி படத்திலிருந்து ஒரு பார்வை பார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஒரு பார்வை பார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

12பி படத்தின் ஒரு பார்வை பார் பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஒரு பார்வை
பார் ஒரே பார்வை பார்
நெஞ்சில் பூ பூத்தாலும்
பூக்கட்டும் கடும் தீ
பிடித்தாலும் பிடிக்கட்டும்

ஆண் : ஒரு புன்னகை
செய் ஒரே புன்னகை
செய் உயிர் வாழ்வதாயினும்
வாழட்டும் இல்லை
சாவதாயினும் சாகட்டும்

ஆண் : ஒரு பார்வை
பார் ஒரே பார்வை பார்

குழு : நெஞ்சில் பூ பூத்தாலும்
பூக்கட்டும் கடும் தீ
பிடித்தாலும் பிடிக்கட்டும்

ஆண் : ஒரு புன்னகை
செய்
குழு : புன்னகை செய்
ஆண் : ஒரே புன்னகை
செய்
குழு : புன்னகை செய்
உயிர் வாழ்வதாயினும்
வாழட்டும் இல்லை
சாவதாயினும் சாகட்டும்

12பி படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு பார்வை பார் தேடல் சொற்கள்:
ஒரு பார்வை பார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு பார்வை பார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு பார்வை பார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு பார்வை பார் பாட்டு
ஒரு பார்வை பார் ஐடியூன்ஸ், ஒரு பார்வை பார் tamil2lyrics
12பி ஒரு பார்வை பார்
ஒரு பார்வை பார் பாட்டு வரிகள்
ஒரு பார்வை பார் படத்தின் பேர்
ஒரு பார்வை பார் ரிங்டோன்
ஒரு பார்வை பார் வரிகள்
பாடல் ஒரு பார்வை பார்
ஹரிஸ் ஜெயராஜ் ஒரு பார்வை பார்