ஒரு புன்னகை பூவே

This content is also available in: English

பாடகர்கள்: பிரசாந்தினி,கே.கே
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: 12பி

இந்த பாடலை பற்றி :
12பி படத்திலிருந்து ஒரு புன்னகை பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரசாந்தினி,கே.கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஒரு புன்னகை பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

12பி படத்தின் ஒரு புன்னகை பூவே பாடலின் வரிகள்

பாடகி : பிரசாந்தினி

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஒரு புன்னகை
பூவே சிறு பூக்களின்
தீவே ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

குழு : …………………

ஆண் : எங்கேயோ போகின்ற
மேகம் நிற்குது என் பேரை
உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு
ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே நீ என்னை
மட்டும் காதல் பண்ணு என்
வாலிப நெஞ்சம் உன் காலடி
கெஞ்சும் சிறு காதல் பிச்சை
போடு கண்ணு

ஆண் : நா கெஞ்சி கேட்கும்
நேரம் உன் நெஞ்சின் ஓரம்
ஈரம் அச்சச்சோ அச்சோ
காதல் வாராதோ

ஆண் : எங்கேயோ போகின்ற
மேகம் நிற்குது என் பேரை
உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

குழு : …………………

ஆண் : சூரியன் வாசல்
வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்

குழு : உடாதம்மா
பீலாதம்மா

பெண் : சந்திரன் உள்ளே
வந்து சாக்லெட் கொடுக்கும்

குழு : சுத்தாதம்மா
ரீலுதாம்மா

ஆண் : உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
விண்டர் சீசன் வேண்டுமா
நீ மாற சொன்னதும் நான்கு
சீசனும் மாற வேண்டுமா
லவ் பண்ணு

ஆண் : எங்கேயோ போகின்ற
மேகம் நிற்குது என் பேரை
உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

குழு : …………………

ஆண் : எண்பது ஆண்டுகள்
இளமை வேண்டுமா

குழு : மெய்யாகுமா
மெய்யாகுமா

ஆண் : சொடக்கொன்று
போட்டதும் சொர்க்கம்
வேண்டுமா

குழு : மெய்யாகுமா
மெய்யாகுமா

பெண் : அட வெள்ளை
வெள்ளையாய் ஓர் இரவு
வேண்டுமா புது வெளிச்சம்
போடவே இரு நிலவு
வேண்டுமா

ஆண் : உன்னை காலை
மாலையும் சுற்றி வருவது
காதல் செய்யவே லவ்
பண்ணு
குழு : ஐயோ பண்ணு

ஆண் : எங்கேயோ போகின்ற
மேகம் நிற்குது என் பேரை
உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு குழு : லவ் பண்ணு
லவ் பண்ணு குழு : ஐயோ பண்ணு

ஆண் : ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே நீ என்னை
மட்டும் காதல் பண்ணு என்
வாலிப நெஞ்சம் உன் காலடி
கெஞ்சும் சிறு காதல் பிச்சை
போடு கண்ணு

பெண் : நீ கெஞ்சி கேட்கும்
நேரம் என் நெஞ்சின் ஓரம்
ஈரம் அச்சச்சோ அச்சோ
காதல் வந்தாச்சோ

குழு : .……………………….

12பி படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு புன்னகை பூவே தேடல் சொற்கள்:
ஒரு புன்னகை பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு புன்னகை பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு புன்னகை பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு புன்னகை பூவே பாட்டு
ஒரு புன்னகை பூவே ஐடியூன்ஸ், ஒரு புன்னகை பூவே tamil2lyrics
12பி ஒரு புன்னகை பூவே
ஒரு புன்னகை பூவே பாட்டு வரிகள்
ஒரு புன்னகை பூவே படத்தின் பேர்
ஒரு புன்னகை பூவே ரிங்டோன்
ஒரு புன்னகை பூவே வரிகள்
பாடல் ஒரு புன்னகை பூவே
ஹரிஸ் ஜெயராஜ் ஒரு புன்னகை பூவே