பூவே வாய் பேசும் போது

This content is also available in: English

பாடகர்கள்: மகாலக்ஷ்மி,ஹரிஸ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: 12பி

இந்த பாடலை பற்றி :
12பி படத்திலிருந்து பூவே வாய் பேசும் போது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலக்ஷ்மி,ஹரிஸ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.பூவே வாய் பேசும் போது பாடல் வரிகள் கீழே உள்ளது.

12பி படத்தின் பூவே வாய் பேசும் போது பாடலின் வரிகள்

பாடகி : மகாலக்ஷ்மி

பாடகர் : ஹரிஸ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

விஷ்லிங் : …………………….

பெண் : { பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு பூவின்
மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை
சொல்லு

பெண் : குளிர் வார்த்தை
சொன்னால் கொடியோடு
வாழ்வேன் என்னை தாண்டி
போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன் } (2)

பெண் : பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே

ஆண் : ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்

பெண் : பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே

பெண் : காதலன்
ஆணைக்கு காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்
பூத்திருப்பேன்

பெண் : { உன் சுவாச
பாதையில் நான் சுற்றி
திருகுவேன் } (2)

ஆண் : என் மௌனம்
என்னும் பூட்டை
உடைக்கிறாய் என்ன
நான் சொல்வேன்

பெண் : பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு பூவின்
மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை
சொல்லு

குழு : …………………………….
ஓஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓ
…………………………….
விஷ்லிங் : …………………….

பெண் : { நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை } (2)

பெண் : நேசத்தினால்
என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே
என்னை புதைத்துவிடு

பெண் : என் நினைவு
தோன்றினால் துளி
நீரை சிந்திடு

ஆண் : அட நூறு காவியம்
சொல்லி தோற்றது என்று
நீ சொல்வது
பெண் : ஆஹா ஆஆ

பெண் : பூவே வாய்
பேசும்போது
ஆண் : ஹ்ம்ம்
காற்றே ஓடாதே
நில்லு ஹ்ம்ம்
பூவின் மொழி
கேட்டுக்கொண்டு
ஆண் : ஹ்ம்ம்
காற்றே நல் வார்த்தை
சொல்லு
ஆண் : ஹ்ம்ம்

பெண் : குளிர் வார்த்தை
சொன்னால் கொடியோடு
வாழ்வேன் என்னை தாண்டி
போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன் மன்றாடுவேன்

12பி படத்தின் மற்ற பாடல்கள்

பூவே வாய் பேசும் போது தேடல் சொற்கள்:
பூவே வாய் பேசும் போது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூவே வாய் பேசும் போது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூவே வாய் பேசும் போது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூவே வாய் பேசும் போது பாட்டு
பூவே வாய் பேசும் போது ஐடியூன்ஸ், பூவே வாய் பேசும் போது tamil2lyrics
12பி பூவே வாய் பேசும் போது
பூவே வாய் பேசும் போது பாட்டு வரிகள்
பூவே வாய் பேசும் போது படத்தின் பேர்
பூவே வாய் பேசும் போது ரிங்டோன்
பூவே வாய் பேசும் போது வரிகள்
பாடல் பூவே வாய் பேசும் போது
ஹரிஸ் ஜெயராஜ் பூவே வாய் பேசும் போது