அ ஆ ஈ ஈ

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார்,தினேஷ்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: அ ஆ ஈ ஈ

இந்த பாடலை பற்றி :
அ ஆ ஈ ஈ படத்திலிருந்து அ ஆ ஈ ஈ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார்,தினேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.அ ஆ ஈ ஈ பாடல் வரிகள் கீழே உள்ளது.

அ ஆ ஈ ஈ படத்தின் அ ஆ ஈ ஈ பாடலின் வரிகள்

பாடகர்கள் : ராகுல் நம்பியார், தினேஷ்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

குழு : இல்லா லைஹி லைஹி
லா இல்லா லைஹி லைஹி
லா இல்லா லைஹி லைஹி
லா இல்லா லைஹி லைஹி
லா

குழு : சிம் சுகுங் கு சும் சும்
சிம் சுகுங் கு சும் சும் சிம்
சுகுங் கு சும் சும் சிம் சுகுங்
கு சும் சும் சிகு சுகுங் கு சும்
சும்

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி
தருதே வானம் அதில் பட்டாம்
பூச்சியின் உருவம் தீட்டிச்
சென்றது மேகம்

ஆண் : அ ஆ இ ஈ
சொல்லி தருதே
வானம்

ஆண் : நதிகள் சொல்லும்
ரகசியம் கேட்டு மரங்கள்
மெல்ல தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டி கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்

ஆண் : ஒற்றைக் காலில்
பூக்கள் கூட்டம் ஒன்றாய்
சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம்
மாறி தூரம் தூரம் போகும்

ஆண் : அ ஆ இ ஈ
சொல்லி தருதே
வானம்
குழு : வானம்
ஆண் : அதில் பட்டாம்
பூச்சியின் உருவம்
குழு : உருவம்
ஆண் : தீட்டிச்
சென்றது மேகம்
குழு : மேகம்

ஆண் : அ ஆ இ ஈ
சொல்லி தருதே
வானம்

ஆண் : { லலல லைலை லைலோ
லலல லைலை லைலோ லலல
லைலை லைலோ லைலை
லைலை லோ } (2)

பெண் : க ம ப னி ச ரி ச
ரி ச ரி ச ரி க ம ப னி க ரி
ச ரி ப த னி ப க ம க ம ரி
க ரி க ச

ஆண் : ஓ காற்றில்
கலந்திருக்கும் மண்வாசம்
எங்கள் மனசுக்குள்ளும்
குடியிருக்கும்

ஆண் : ஊருக்கே உண்டான
தனிப்பாசம் எங்களுடைய
பேச்சிலும் மணந்திருக்கும்

ஆண் : பகிர்ந்து உண்ணும்
கூட்டாஞ்சோறின் ருசியை
வெல்லும் உணவில்லை
தாவணிப் பெண்கள்
அழகுக்கு இங்கே உலக
அழகியும் இணையில்லை

ஆண் : சொத்து சுகங்களால்
மனசு நிறையலாம் வயிறு
நிறையாது நண்பா

ஆண் : நெல்மணிக்கு பதிலாக
தங்கத்தை நாமும் தான் தின்ன
முடியாது நண்பா ஆஆஆ

ஆண் : அ ஆ இ ஈ
சொல்லி தருதே
வானம்
குழு : வானம்
ஆண் : அதில் பட்டாம்
பூச்சியின் உருவம்
குழு : உருவம்
ஆண் : தீட்டிச்
சென்றது மேகம்
குழு : மேகம்

ஆண் : அ ஆ இ ஈ
சொல்லி தருதே
வானம்

குழு : ………………………..

ஆண் : ……………………….
காலையில் கண் விழிக்கும்
சூரியனும் பனியில் முகம்
துடைத்தே தலை சீவும்

ஆண் : புழுதிகள் சுற்றித்
திரியும் சாலைகளில்
மழைத்துளி கை
கோர்த்தே நடைபோடும்

ஆண் : கள்ளம் கபடம்
இல்லா மனதில் சோகம்
தங்க முடியாதே சேர்ந்து
வாழும் வாழ்க்கை போலே
சுகமும் இங்கு கிடையாதே

ஆண் : ஒவ்வொரு நொடிகளும்
நமக்காய் பிறந்தது முழுசாய்
அனுபவி நண்பா

ஆண் : நம் எதிரி எதிரிலே
வந்து நின்றாலும் அன்பு
காட்டுவோம் நண்பா ஆஆ

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி
தருதே வானம் அதில் பட்டாம்
பூச்சியின் உருவம் தீட்டிச்
சென்றது மேகம்

ஆண் : அ ஆ இ ஈ
சொல்லி தருதே
வானம்

ஆண் : நதிகள் சொல்லும்
ரகசியம் கேட்டு மரங்கள்
மெல்ல தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டி கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்

ஆண் : ஒற்றைக் காலில்
பூக்கள் கூட்டம் ஒன்றாய்
சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம்
மாறி தூரம் தூரம் போகும்

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி
தருதே வானம் அதில் பட்டாம்
பூச்சியின் உருவம் தீட்டிச்
சென்றது மேகம்

ஆண் : அ ஆ இ ஈ
சொல்லி தருதே
வானம்

அ ஆ ஈ ஈ படத்தின் மற்ற பாடல்கள்

அ ஆ ஈ ஈ தேடல் சொற்கள்:
அ ஆ ஈ ஈ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அ ஆ ஈ ஈ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அ ஆ ஈ ஈ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அ ஆ ஈ ஈ பாட்டு
அ ஆ ஈ ஈ ஐடியூன்ஸ், அ ஆ ஈ ஈ tamil2lyrics
அ ஆ ஈ ஈ அ ஆ ஈ ஈ
அ ஆ ஈ ஈ பாட்டு வரிகள்
அ ஆ ஈ ஈ படத்தின் பேர்
அ ஆ ஈ ஈ ரிங்டோன்
அ ஆ ஈ ஈ வரிகள்
பாடல் அ ஆ ஈ ஈ
விஜய் ஆன்டனி அ ஆ ஈ ஈ