கன்னி வெடி

This content is also available in: English

பாடகர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன்,விஜய் ஆன்டனி
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: அ ஆ ஈ ஈ

இந்த பாடலை பற்றி :
அ ஆ ஈ ஈ படத்திலிருந்து கன்னி வெடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கீதா ராஜேஸ்வரன்,விஜய் ஆன்டனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.கன்னி வெடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அ ஆ ஈ ஈ படத்தின் கன்னி வெடி பாடலின் வரிகள்

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை
கொல்லுதடி

ஆண் : கனவிலே உன்
இளமை துள்ளுதடி உன்
நினைவுகள் என் உயிரை
கிள்ளுதடி டி டி டி டி டி

பெண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கன்னி வெடி உன் கண்ணில்
கன்னி வெடி

குழு : ………………………….

பெண் : முடிவு செய்
முடிவு செய் முத்தங்கள்
கொடுக்க முடிந்தால் செய்

பெண் : பதிவு செய்
கை ரேகையை என்
மேனியில் பதிவு செய்

ஆண் : உதவி செய்
உதவி செய் வெட்கத்தை
விரட்ட உதவி செய்

ஆண் : செலவு செய்
செலவு செய் உன்
ஏக்கத்தை செலவு செய்

பெண் : போதும் என்பது
மனசு சுகம் வேண்டும்
என்பது வயசு ஓட
சொல்லுது கொலுசு
என்னை விடுவாயா

ஆண் : காதல் எனக்கும்
புதுசு சுக வேதனை படுது
மனசு பாவி உன் நினைவாலே
என் மனதில் மனதில் தினமும்
அடி தடி

ஆண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை
கொல்லுதடி

பெண் : கனவிலே உன்
இளமை துள்ளுதடா உன்
நினைவுகள் என் உயிரை
கிள்ளுதடா டா டா டா
டா டா

பெண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கன்னி வெடி உன் கண்ணில்
கன்னி வெடி

குழு : ச நி க பு ரா மோ
விழா ஏசி ச நி க பு ரா
மோ விழா ஏசி ச நி க
பு ரா மோ விழா ஏசி ச
நி க பு ரா மோ விழா
ஏசி

ஆண் : ஓ எது வரை எது
வரை வானின் எல்லைகள்
எது வரை

ஆண் : அது வரை அது
வரை நீ என் மனதில்
அது வரை

பெண் : ஒரு முறை
ஒரு முறை உன்னை
காண வேண்டும் என்
தனி அறை

பெண் : விடுமுறை
விடுமுறை என்
ஆடைக்கு விடுமுறை

ஆண் : காலை வென்
பனி மூட்டம் நீ
பேபிலோனா தூங்கும்
தோட்டம் ஜாதி மல்லிகை
கூட்டம் உன் உடலாகும்

பெண் : எங்கும் உன் போல்
தோற்றம் இது ஹார்மோன்கள்
செய்யும் மாற்றம் அடிக்கடி
உன் நினைவாலே என் இரவில்
இரவில் தினமும் இடி இடி

பெண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடா என்
நெஞ்சை கொல்லுதடா

பெண் : கனவிலே உன்
இளமை துள்ளுதடா
உன் நினைவுகள் என்
உயிரை கிள்ளுதடா
டா டா டா டா டா

ஆண் : கன்னி வெடி
உன் கண்ணில் கன்னி
வெடி கொல்லுதடி என்
நெஞ்சை கொல்லுதடி

அ ஆ ஈ ஈ படத்தின் மற்ற பாடல்கள்

கன்னி வெடி தேடல் சொற்கள்:
கன்னி வெடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கன்னி வெடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கன்னி வெடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கன்னி வெடி பாட்டு
கன்னி வெடி ஐடியூன்ஸ், கன்னி வெடி tamil2lyrics
அ ஆ ஈ ஈ கன்னி வெடி
கன்னி வெடி பாட்டு வரிகள்
கன்னி வெடி படத்தின் பேர்
கன்னி வெடி ரிங்டோன்
கன்னி வெடி வரிகள்
பாடல் கன்னி வெடி
விஜய் ஆன்டனி கன்னி வெடி