மேனா மினுகி

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,விஜய் ஆன்டனி
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: அ ஆ ஈ ஈ

இந்த பாடலை பற்றி :
அ ஆ ஈ ஈ படத்திலிருந்து மேனா மினுகி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,விஜய் ஆன்டனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.மேனா மினுகி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அ ஆ ஈ ஈ படத்தின் மேனா மினுகி பாடலின் வரிகள்

பாடகிகள் : சுஜித்ரா, சங்கீதா ராஜேஸ்வரன்

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : ஜிம் தக்க ஜிம் ஜிம்
தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம்
தக்க ஜிம் தக்க ஜிம்
பெண் : ஹே

ஆண் : ஜிம் தக்க ஜிம்
பெண் : ஆ ஹா
ஆண் : ஜிம் தக்க ஜிம்
பெண் : ஓ ஹோ
ஆண் : ஜிம் தக்க பெண் : ஹாஹா
ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம்

ஆண் : மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

ஆண் : பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச
பெண் : சீ சீ

ஆண் : பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச

ஆண் : { ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏத்தி புடி
பெண் : ஹாஹா } (2)

ஆண் : மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

ஆண் : { ஜிம் சக்க ஜிம்
ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க
ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் } (2)

பெண் : ஓ ஹோ ஓஓஓ

ஆண் : ஹே வாடி கொஞ்சம்
என் இடுப்புல சுளுக்கு ஐயோடெக்ஸ்
ஓட வித்த உன் கையுல இருக்கு
கைதான் பிஸியா இருந்தா கால்
கூட பரவாய் இல்ல மா வா மா
வா மா

பெண் : உன்ன பார்த்தாலே
சில்லுனு இருக்கு காத்து
கருப்பெல்லாம் கம்முனு
இருக்கு கொண்ட கலையாம
சந்து முடிச்சிக்க வா மா மா
மா மா

ஆண் : பொட்ட காடு
வந்து கூர போடு

பெண் : சூட்ட எல்லாம்
கொஞ்சம் ஆற போடு

ஆண் : எங்க வீடு
இது சூள மேடு

பெண் : வந்தா போச்சு
நீ சாயிங்காலம் ரெடியா
இரு மா

ஆண் : { ஜிம் சக்க ஜிம் ஜிம்
சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம்
சக்க ஜிம் தக்க ஜிம் } (2)

ஆண் : மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

ஆண் : பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச
பெண் : சீ சீ

ஆண் : பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச

ஆண் : { ஏ புடி ஏ புடி ஏ
புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
பெண் : ஹாஹா } (2)

ஆண் : மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

ஆண் : { ஜிம் சக்க ஜிம் ஜிம்
சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க
ஜிம் தக்க ஜிம் } (2)

ஆண் : மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி மேனா மினுக்கி மேனா
மினுக்கி வாடி எனக்கு நேரம்
ஒதுக்கி

ஆண் : பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச
பெண் : சீ சீ

ஆண் : பாக்காம தீராது
இந்த ஆச நீ ஆற போடாமல்
கொண்ட தோச

ஆண் : { ஏ புடி ஏ புடி ஏ
புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
பெண் : ஹாஹா } (2)

அ ஆ ஈ ஈ படத்தின் மற்ற பாடல்கள்

மேனா மினுகி தேடல் சொற்கள்:
மேனா மினுகி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மேனா மினுகி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மேனா மினுகி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மேனா மினுகி பாட்டு
மேனா மினுகி ஐடியூன்ஸ், மேனா மினுகி tamil2lyrics
அ ஆ ஈ ஈ மேனா மினுகி
மேனா மினுகி பாட்டு வரிகள்
மேனா மினுகி படத்தின் பேர்
மேனா மினுகி ரிங்டோன்
மேனா மினுகி வரிகள்
பாடல் மேனா மினுகி
விஜய் ஆன்டனி மேனா மினுகி