நட்ட நாடு

This content is also available in: English

பாடகர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன்,கிறிஸ்டோபர்,கார்த்திக்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: அ ஆ ஈ ஈ

இந்த பாடலை பற்றி :
அ ஆ ஈ ஈ படத்திலிருந்து நட்ட நாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கீதா ராஜேஸ்வரன்,கிறிஸ்டோபர்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.நட்ட நாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அ ஆ ஈ ஈ படத்தின் நட்ட நாடு பாடலின் வரிகள்

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்

பாடகர்கள் : கிறிஸ்டோபர், கார்த்திக்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : இன் தி நைட் ஐ
வாஸ் ஆல்வேஸ் திங்கிங்
அபௌட் யூ இன் மை ட்ரீம்ஸ்
ஏஞ்சல்ஸ் பாவே தி வே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே

பெண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து
என் தூக்கத்தையும் போக்கி
விட்டாய்

பெண் : கொட்ட கொட்ட
நான் முழித்து கிட்ட தட்ட
தூங்கி விட்டேன் என்
கனவில் நீ நுழைந்து
என்னை மீண்டும் மீண்டும்
எழுப்பி விட்டாய்

பெண் : கிட்ட கிட்ட நீயும்
வர கெட்ட கெட்ட
சொப்பனங்கள் என்னை
சுட்டு பொசுக்குதடா

பெண் : பற்றி கொண்டது
என் மனசு என்னை ஊற்றும்
உன் வயசு தீ பிடித்து
எரியுதடா

ஆண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து
என் தூக்கத்தையும் போக்கி
விட்டாய்

ஆண் : பூக்கள் எல்லாம்
அட பூக்கள் இல்லை உன்
புன்னகை போல் நான்
பார்க்கவில்லை கடனாய்
கொடுப்பாய் உடலை

பெண் : உன் பேச்சினிலே
ஒரு நேசம் கண்டேன் கண்
பார்வையிலே ஒரு பாசம்
கண்டேன் உன்னை நான்
எனதாய் உணர்ந்தேன்

ஆண் : விழி ஓரமாய் பல
கனவு என்னை மொய்க்குதே
தினம் இரவு உறக்கம் தந்திடு
உறங்கும் நேரத்தில் கனவில்
வந்திடு

பெண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து
என் தூக்கத்தையும்
போக்கி விட்டாய்

பெண் : கொட்ட கொட்ட
நான் முழித்து கிட்ட தட்ட
தூங்கி விட்டேன் என்
கனவில் நீ நுழைந்து
என்னை மீண்டும் மீண்டும்
எழுப்பி விட்டாய்

பெண் : உன் வார்த்தையிலே
என் உயிர் சிலிர்க்கும் கண்
பார்வையிலே பெரும் மழை
அடிக்கும் வயதோ கொதியாய்
கொதிக்கும்

ஆண் : உன் நினைவுகளோ
என்னில் படை எடுக்கும் என்
விரல் நுனியோ தொட அடம்
பிடிக்கும் இரவில் உயிரே
வெடிக்கும்

பெண் : கடிகாரமாய் எந்தன்
மனது உன்னை சுற்றியே
வரும் பொழுது பிரியமானவா
பிறவி நீக்கவா தனிமை நீங்க

ஆண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து
என் தூக்கத்தையும் போக்கி
விட்டாய்

பெண் : கொட்ட கொட்ட
நான் முழித்து கிட்ட தட்ட
தூங்கி விட்டேன் என் கனவில்
நீ நுழைந்து என்னை மீண்டும்
மீண்டும் எழுப்பி விட்டாய்

ஆண் : கிட்ட கிட்ட நீயும்
வர கெட்ட கெட்ட
சொப்பனங்கள் என்னை
சுட்டு பொசுக்குதடா

ஆண் : பற்றி கொண்டது
என் மனசு என்னை ஊற்றும்
உன் வயசு தீ பிடித்து எரியுதடா

பெண் : நட்ட நடு ராத்திரியை
பட்ட பகல் ஆக்கி விட்டாய்
என் விழியில் நீ விழுந்து என்
தூக்கத்தையும் போக்கி விட்டாய்

அ ஆ ஈ ஈ படத்தின் மற்ற பாடல்கள்

நட்ட நாடு தேடல் சொற்கள்:
நட்ட நாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நட்ட நாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நட்ட நாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நட்ட நாடு பாட்டு
நட்ட நாடு ஐடியூன்ஸ், நட்ட நாடு tamil2lyrics
அ ஆ ஈ ஈ நட்ட நாடு
நட்ட நாடு பாட்டு வரிகள்
நட்ட நாடு படத்தின் பேர்
நட்ட நாடு ரிங்டோன்
நட்ட நாடு வரிகள்
பாடல் நட்ட நாடு
விஜய் ஆன்டனி நட்ட நாடு