தப்போ தப்போ

This content is also available in: English

பாடகர்கள்: சுலபா,பக்ஷி
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: அ ஆ ஈ ஈ

இந்த பாடலை பற்றி :
அ ஆ ஈ ஈ படத்திலிருந்து தப்போ தப்போ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுலபா,பக்ஷி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.தப்போ தப்போ பாடல் வரிகள் கீழே உள்ளது.

அ ஆ ஈ ஈ படத்தின் தப்போ தப்போ பாடலின் வரிகள்

பாடகி : சுலபா

பாடகர் : பக்ஷி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ
ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ
ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ
ஹோ ஓஓஓ ஓஓ ஏய் ஏய்
ஏய் யோ ஆஆ

ஆண் : டப்போ டப்போ
டப்பி டப்பி டை தப்போ
ரைட்டோ கண்ண மூடி
ஜெய்

பெண் : வேட்டை ஆடு என்
தேகம் வேட்டை காடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ

ஆண் : முல்லை மெத்தை
என் மீது தூக்கி போடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ

பெண் : டப்போ டப்போ
டப்பி டப்பி டை தப்போ
ரைட்டோ கண்ண மூடி
ஜெய்

பெண் : உன்னை பார்த்த நாள்
தொடங்கி இன்னும் நான்
தூங்கவில்லை தலையணைக்கு
தெரியும்

ஆண் : எந்தன் தேக கிடங்கு
தன்னை புல் ஆக பற்ற
வைத்தாய் தீண்டி பாரு
புரியும்

பெண் : உடையாய் உன்னை
உடுத்துவேன் எனக்குள் உன்னை
கடத்துவேன் விடியும் வரையில்
பாத்துக்குவேன் படுத்துவேன்

ஆண் : உயிரை கடித்த எறும்பு
நீ என்னை புடித்த உடும்பு நீ
என் நெஞ்சில் பதிந்த தழும்பு
நீ ன ன ன ன ன ன ன ன ன ன

பெண் : டப்போ டப்போ டப்பி
டப்பி டை தப்போ ரைட்டோ
கண்ண மூடி ஜெய்

ஆண் : வேட்டை ஆடு என்
உள்ளம் வேட்டை காடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ

பெண் : வாலிபத்தை என்
மீது தூக்கி போடு ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஓ
ஹோ ஹோ ஹோ

ஆண் : ஒரு கோடி ஆசை
வந்து உன்னோடு சேர எந்தன்
உயிரின் அணுக்கள் துடிக்கும்

பெண் : ஏழு கடலும் மழையும்
தாண்டி ஒளித்து வைத்த எந்தன்
கற்பின் கதவு திறக்கும்

ஆண் : என்னை உண்ணும்
உணவு நீ கண்ணை கொல்லும்
கனவு நீ வெட்டுகுத்தும் தினமும்
நீ தினமும் நீ

பெண் : மீசை குத்தி துடிக்கிறேன்
ஆசை பற்றி பிடிக்கிறேன் உனக்கு
முன்னால் முடிக்கிறேன் முடிக்கிறேன்
முடிக்கிறேன் விடு டா

ஆண் : டப்போ டப்போ டப்பி
டப்பி டை தப்போ ரைட்டோ
கண்ண மூடி ஜெய்

பெண் : வேட்டை ஆடு என்
தேகம் வேட்டை காடு ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ

ஆண் : முல்லை மெத்தை
என் மீது தூக்கி போடு ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ

பெண் : டப்போ டப்போ
டப்பி டப்பி டை தப்போ
ரைட்டோ கண்ண மூடி
ஜெய்

ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ
ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ
ஏய் ஏய் ஏய் யோ ஆஆ

அ ஆ ஈ ஈ படத்தின் மற்ற பாடல்கள்

தப்போ தப்போ தேடல் சொற்கள்:
தப்போ தப்போ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தப்போ தப்போ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தப்போ தப்போ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தப்போ தப்போ பாட்டு
தப்போ தப்போ ஐடியூன்ஸ், தப்போ தப்போ tamil2lyrics
அ ஆ ஈ ஈ தப்போ தப்போ
தப்போ தப்போ பாட்டு வரிகள்
தப்போ தப்போ படத்தின் பேர்
தப்போ தப்போ ரிங்டோன்
தப்போ தப்போ வரிகள்
பாடல் தப்போ தப்போ
விஜய் ஆன்டனி தப்போ தப்போ