தனிமையிலே இனிமைகானா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,எ.எம். ராஜா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: ஆடி பெருக்கு

இந்த பாடலை பற்றி :
ஆடி பெருக்கு படத்திலிருந்து தனிமையிலே இனிமைகானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,எ.எம். ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.தனிமையிலே இனிமைகானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆடி பெருக்கு படத்தின் தனிமையிலே இனிமைகானா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : தனிமையிலே
தனிமையிலே

பெண் : இனிமை
காண முடியுமா

ஆண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா….

ஆண் : தனிமையிலே
தனிமையிலே தனிமையிலே
இனிமை காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா

ஆண் : { துணை இல்லாத
வாழ்வினிலே சுகம்
வருமா

பெண் : அதை சொல்லி
சொல்லி திரிவதனால்
துணை வருமா } (2)

பெண் : { மனமிருந்தால்
வழியில்லாமல் போகுமா } (2)

பெண் : வெறும்
மந்திரத்தால்
மாங்காய் விழுந்திடுமா

பெண் : தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா

பெண் : { மலரிருந்தால்
மனம் இருக்கும் தனிமை
இல்லை சென் கனியிருந்தால்
சுவை இருக்கும் தனிமை
இல்லை } (2)

பெண் : { கடல் இருந்தால்
அலை இருக்கும் தனிமை
இல்லை } (2)

பெண் : நாம் காணும்
உலகில் ஏதும் தனிமை
இல்லை

பெண் : தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா

பெண் : { பனி மலையில்
தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி
வரும் காவலனும் } (2)

பெண் : { கவிதையிலே
நிலை மறக்கும்
பாவலனும் } (2)

பெண் : இந்த அவனியெல்லாம்
போற்றும் ஆண்டவன் ஆயினும்

பெண் : தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா

ஆடி பெருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

தனிமையிலே இனிமைகானா தேடல் சொற்கள்:
தனிமையிலே இனிமைகானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தனிமையிலே இனிமைகானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தனிமையிலே இனிமைகானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தனிமையிலே இனிமைகானா பாட்டு
தனிமையிலே இனிமைகானா ஐடியூன்ஸ், தனிமையிலே இனிமைகானா tamil2lyrics
ஆடி பெருக்கு தனிமையிலே இனிமைகானா
தனிமையிலே இனிமைகானா பாட்டு வரிகள்
தனிமையிலே இனிமைகானா படத்தின் பேர்
தனிமையிலே இனிமைகானா ரிங்டோன்
தனிமையிலே இனிமைகானா வரிகள்
பாடல் தனிமையிலே இனிமைகானா
எ.எம். ராஜா தனிமையிலே இனிமைகானா