மலரின் நறுமணம்

This content is also available in: English

பாடகர்கள்:  யாசின் நிசார்,எஸ். ரியாஸ் மற்றும்,அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
படம்: ஆன் தேவதை

இந்த பாடலை பற்றி :
ஆன் தேவதை படத்திலிருந்து மலரின் நறுமணம் என்ற பாடலை பாடிய பாடகர்கள்  யாசின் நிசார்,எஸ். ரியாஸ் மற்றும்,அரவிந்த் ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.மலரின் நறுமணம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆன் தேவதை படத்தின் மலரின் நறுமணம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : யாசின் நிசார்,
எஸ். ரியாஸ் மற்றும்
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் மற்றும் பெண் :
{மலரின் நறுமணம் போகும் இடம்
குழலின் பாடல்கள் போகும் இடம்
அணைந்த சுடர்கள் போகும் இடம்
அது தான் நாமும் போகும் இடம்} (2)

ஆண் மற்றும் பெண் :
{போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம்} (2)

ஆண் மற்றும் பெண் :
{மாதா கோயில் ஜெப ஒலி
பள்ளி வாசல் அழைப்பொலி
ஹிந்து ஆலய மணி ஒலி
எல்லாம் ஒன்றாய் போகும் இடம்} (2)

ஆண் மற்றும் பெண் :
{போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம்} (2)

ஆண் மற்றும் பெண் :
{அந்த இடம் நம் சொந்த இடம்
அனைத்து பொருளும் வந்த இடம்
அங்கே மதங்கள் ஏதும் இல்லை
அமைதிக்கென்றும்
சேதம் இல்லை} (2)

ஆண் : மதுவும் வண்டும்…
பெண் : வேறில்லை
ஆண் : கண்ணீர் புன்னகை….
பெண் : வேறில்லை
ஆண் : அதுவும் இதுவும்….
பெண் : வேறில்லை
ஆண் : அனைத்தும் ஒன்றே….
உண்மையிலே

ஆண் மற்றும் பெண் :
மலரின் நறுமணம் போகும் இடம்
குழலின் பாடல்கள் போகும் இடம்
அணைந்த சுடர்கள் போகும் இடம்
அது தான் நாமும் போகும் இடம்

ஆண் மற்றும் பெண் :
{போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம் நாம்
போகும் இடம்} (2)

ஆன் தேவதை படத்தின் மற்ற பாடல்கள்

மலரின் நறுமணம் தேடல் சொற்கள்:
மலரின் நறுமணம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலரின் நறுமணம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலரின் நறுமணம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலரின் நறுமணம் பாட்டு
மலரின் நறுமணம் ஐடியூன்ஸ், மலரின் நறுமணம் tamil2lyrics
ஆன் தேவதை மலரின் நறுமணம்
மலரின் நறுமணம் பாட்டு வரிகள்
மலரின் நறுமணம் படத்தின் பேர்
மலரின் நறுமணம் ரிங்டோன்
மலரின் நறுமணம் வரிகள்
பாடல் மலரின் நறுமணம்
ஜிப்ரான் மலரின் நறுமணம்