நிகாரா தான் நிகாரா

This content is also available in: English

பாடகர்கள்: வினீத் ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
படம்: ஆன் தேவதை

இந்த பாடலை பற்றி :
ஆன் தேவதை படத்திலிருந்து நிகாரா தான் நிகாரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வினீத் ஸ்ரீனிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.நிகாரா தான் நிகாரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆன் தேவதை படத்தின் நிகாரா தான் நிகாரா பாடலின் வரிகள்

பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : நிகரா தன் நிகரா
ஓர் தாலாட்டு நீ இதமாய்
பேர் இதமாய் ஓர் தந்தை
மொழி மயில்தோகையாய்
இவன் வாசனை தாயாகிடும்
ஆண் தேவதை அன்பின்
உயரம் உருவம் தாயுமானவன்

ஆண் : நிகரா தன் நிகரா
ஓர் தாலாட்டு நீ இதமாய்
பேர் இதமாய் ஓர் தந்தை
மொழி

ஆண் : உலகை இந்த உலகை
அறிமுகம் செய்யும் ஒருவன்
ஒளியாய் வழி துணையாய்
விரல் பிடித்திடும் தலைவன்

ஆண் : பிழையை நம்
பிழையை திருத்திடும்
ஒரு கவிதை தந்தை
உன் நிழலில் நிலைத்திடுமா
கவலை

ஆண் : தாயாக மாற
முயல்வாய் பல நேரம்
உன்னை மீறி அடைவாய்
பிள்ளை என்னும் வேடம்
தாய்பட்டம் நெஞ்சோடு
சுமக்கும் தந்தையே

ஆண் : நிகரா தன் நிகரா
ஓர் தாலாட்டு நீ இதமாய்
பேர் இதமாய் ஓர் தந்தை
மொழி மயில்தோகையாய்
இவன் வாசனை தாயாகிடும்
ஆண் தேவதை அன்பின்
உயரம் உருவம் தாயுமானவன்

ஆண் : மடியே இவன் மடியே
மரகத தலையணையே
மழலை தன் மழலை
குறும்பினில் இவன் நகலே

ஆண் : விடியல் புது
விடியல் கொடுத்திடும்
கதிரவனே நிலவும்
கண்வளரும் கதைகளை
கதைப்பவனே

ஆண் : தாயென்ற ஒன்றில்
பால் என்பதில்லை தன்
கண்கள் ரெண்டால் பால்
ஊட்டும் அன்னை உயிர்
தந்து தனை தந்திடும்
தந்தைக்கிணையில்லை

ஆண் : நிகரா தன் நிகரா
ஓர் தாலாட்டு நீ இதமாய்
பேர் இதமாய் ஓர் தந்தை
மொழி மயில்தோகையாய்
இவன் வாசனை தாயாகிடும்
ஆண் தேவதை அன்பின்
உயரம் உருவம்
தாயுமானவன்

ஆண் : நிகரா தன்
நிகரா ஓர் தாலாட்டு
நீ

ஆன் தேவதை படத்தின் மற்ற பாடல்கள்

நிகாரா தான் நிகாரா தேடல் சொற்கள்:
நிகாரா தான் நிகாரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிகாரா தான் நிகாரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிகாரா தான் நிகாரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிகாரா தான் நிகாரா பாட்டு
நிகாரா தான் நிகாரா ஐடியூன்ஸ், நிகாரா தான் நிகாரா tamil2lyrics
ஆன் தேவதை நிகாரா தான் நிகாரா
நிகாரா தான் நிகாரா பாட்டு வரிகள்
நிகாரா தான் நிகாரா படத்தின் பேர்
நிகாரா தான் நிகாரா ரிங்டோன்
நிகாரா தான் நிகாரா வரிகள்
பாடல் நிகாரா தான் நிகாரா
ஜிப்ரான் நிகாரா தான் நிகாரா