பேசுகிண்டேன் பேசுகிண்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: சைத்ரா அம்பாடிபுடி
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
படம்: ஆன் தேவதை

இந்த பாடலை பற்றி :
ஆன் தேவதை படத்திலிருந்து பேசுகிண்டேன் பேசுகிண்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைத்ரா அம்பாடிபுடி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.பேசுகிண்டேன் பேசுகிண்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆன் தேவதை படத்தின் பேசுகிண்டேன் பேசுகிண்டேன் பாடலின் வரிகள்

பாடகர் : சைத்ரா அம்பாடிபுடி

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசையெல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

பெண் : வாழ்கின்ற நேரத்தை
வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான்
வாழ்க்கை ஆகும்

பெண் : தூரத்தில் காண்கின்ற
மேகத்தின் பிரமாண்டம்
மழையாகி விழும் போது
துணையாய் மாறும்

பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

பெண் : தனக்கென பிடித்த ஒன்றை
சலனத்தில் தவற விட்டு
பழங்கதை புழுதியிலே
ஏன் இந்த மோதல்

பெண் : இருப்பதை ரசித்து கொண்டு
கிடைப்பதில் உயர்வு கொண்டு
மகிழ்ச்சியில் திளைத்திருந்தால்
தீராதே காதல்

பெண் : உன்னோடு வாழ்ந்தாலும்
அலைகளின் நீர் ஆற்றும்
நான் காணும் எல்லாமே
உன்னையே சேரும்
மாட்டாத காற்றுக்கு
என் கனவுகள் தூண்டில்
எந்நாளும் ஏன் இந்த கோமாளி தேடல்

பெண் : அட முயலாமை
பகையாச்சு உலகமே
சலனமே
பதுமை கூட மரணமே

பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசையெல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

பெண் : வாழ்கின்ற நேரத்தை
வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான்
வாழ்க்கை ஆகும்

பெண் : தூரத்தில் காண்கின்ற
மேகத்தின் பிரமாண்டம்
மழையாகி விழும் போது
துணையாய் மாறும்

பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

ஆன் தேவதை படத்தின் மற்ற பாடல்கள்

பேசுகிண்டேன் பேசுகிண்டேன் தேடல் சொற்கள்:
பேசுகிண்டேன் பேசுகிண்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேசுகிண்டேன் பேசுகிண்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேசுகிண்டேன் பேசுகிண்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேசுகிண்டேன் பேசுகிண்டேன் பாட்டு
பேசுகிண்டேன் பேசுகிண்டேன் ஐடியூன்ஸ், பேசுகிண்டேன் பேசுகிண்டேன் tamil2lyrics
ஆன் தேவதை பேசுகிண்டேன் பேசுகிண்டேன்
பேசுகிண்டேன் பேசுகிண்டேன் பாட்டு வரிகள்
பேசுகிண்டேன் பேசுகிண்டேன் படத்தின் பேர்
பேசுகிண்டேன் பேசுகிண்டேன் ரிங்டோன்
பேசுகிண்டேன் பேசுகிண்டேன் வரிகள்
பாடல் பேசுகிண்டேன் பேசுகிண்டேன்
ஜிப்ரான் பேசுகிண்டேன் பேசுகிண்டேன்