ரோட்டுக்கடை பார்ட்டி இது

This content is also available in: English

பாடகர்கள்: கோல்டு தேவராஜ்,மற்றும் ஜாக்குலின் மேரி
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
படம்: ஆன் தேவதை

இந்த பாடலை பற்றி :
ஆன் தேவதை படத்திலிருந்து ரோட்டுக்கடை பார்ட்டி இது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோல்டு தேவராஜ்,மற்றும் ஜாக்குலின் மேரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.ரோட்டுக்கடை பார்ட்டி இது பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆன் தேவதை படத்தின் ரோட்டுக்கடை பார்ட்டி இது பாடலின் வரிகள்

பாடகர்கள் : கோல்டு தேவராஜ்
மற்றும் ஜாக்குலின் மேரி

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பெண் : ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டுதுன்னா குழு : கெத்து கெத்து
வறுத்த கறி ட்ரீட் இது
வாய்வலிக்க குழு : கத்து கத்து

ஆண் : ஒரு கலக்கி

பெண் : பாதி மட்டும் லைட்ட போட்டு
லவ்டா போல சாங்க போட்டு
பொரடிய கலக்கிறதும்
பார்ட்டி இல்லடா

பெண் : ரோடாண்டா ஷேர்-அ போட்டு
காலு மேல கால போட்டு
தவ்லெட்டா ஆர்டர் பண்ணா
நம்ம கெத்துடா

பெண் : கரண்டி எதுக்கு
சொரண்டி எடுத்து
கைல சோத்த பரிமாறு
பீஸ்ஸே இல்லா பிரியாணியா
வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு

பெண் : ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டுதுன்னா குழு : கெத்து கெத்து
வறுத்த கறி ட்ரீட் இது
வாய்வலிக்க குழு : கத்து கத்து

ஆண் : இட்லி கட்டியாச்சா

பெண் : நிலவாண்ட வடை சுட்ட
கிழவிக்கு கை தட்டு
பைக்க தான் ஓட்ட
முருகன் தான் நம் செட்டு

ஆண் : காக்க கடியா கடிச்சு துண்ணும்
கமரு கட்டு முறுக்கு இது
நாக்கை அடக்கும் ஆளு எல்லாம்
நம்மோட இனம் இல்ல தூர ஓட்டு

பெண் : பாதி மட்டும் லைட்ட போட்டு
லவ்டா போல சாங்க போட்டு
பொரடிய கலக்கிறதும்
பார்ட்டி இல்லடா

பெண் : ரோடாண்டா ஷேர்-அ போட்டு
காலு மேல கால போட்டு
தவ்லெட்டா ஆர்டர் பண்ணா
நம்ம கெத்துடா

ஆண் : கரண்டி எதுக்கு
சொரண்டி எடுத்து
கைல சோத்த பரிமாறு
பீஸ்ஸே இல்லா பிரியாணியா
வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு

பெண் : ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டுதுன்னா குழு : கெத்து கெத்து
வறுத்த கறி ட்ரீட் இது
வாய்வலிக்க குழு : கத்து கத்து

ஆன் தேவதை படத்தின் மற்ற பாடல்கள்

ரோட்டுக்கடை பார்ட்டி இது தேடல் சொற்கள்:
ரோட்டுக்கடை பார்ட்டி இது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரோட்டுக்கடை பார்ட்டி இது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரோட்டுக்கடை பார்ட்டி இது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரோட்டுக்கடை பார்ட்டி இது பாட்டு
ரோட்டுக்கடை பார்ட்டி இது ஐடியூன்ஸ், ரோட்டுக்கடை பார்ட்டி இது tamil2lyrics
ஆன் தேவதை ரோட்டுக்கடை பார்ட்டி இது
ரோட்டுக்கடை பார்ட்டி இது பாட்டு வரிகள்
ரோட்டுக்கடை பார்ட்டி இது படத்தின் பேர்
ரோட்டுக்கடை பார்ட்டி இது ரிங்டோன்
ரோட்டுக்கடை பார்ட்டி இது வரிகள்
பாடல் ரோட்டுக்கடை பார்ட்டி இது
ஜிப்ரான் ரோட்டுக்கடை பார்ட்டி இது