108 தேங்கா

This content is also available in: English

பாடகர்கள்: கே
இசையமைப்பாளர்: கே
படம்: ஆண்டவன் கட்டளை

இந்த பாடலை பற்றி :
ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து 108 தேங்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.108 தேங்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆண்டவன் கட்டளை படத்தின் 108 தேங்கா பாடலின் வரிகள்

பாடகர் : கே

இசையமைப்பாளர் : கே

ஆண் : 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

ஆண் : ஆனா பாத்திக்கட்டி
வாழ்க்கை சங்கடத்த
நட்டுவைக்க சந்தோசத்தை
தேடி ஓடுறோம்

ஆண் : வலி சுமந்தா
தான் அது ஒடம்பு அத
தாங்காட்டி வெறும்
துரும்பு

ஆண் : நாம 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

ஆண் : ஓட ஓட உலகம்
விரியும் தேட தேட மனசு
தெளியும்

ஆண் : வருங்காலம்
அடமழையா உன்ன
வரமாக நினைக்கும்
தோத்து போன வாழ்வ
மூட்ட கட்டு தேத்த
போற நாள கும்பிட்டு

ஆண் : 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

ஆண் : நாம 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

ஆண்டவன் கட்டளை படத்தின் மற்ற பாடல்கள்

108 தேங்கா தேடல் சொற்கள்:
108 தேங்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு 108 தேங்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு 108 தேங்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு 108 தேங்கா பாட்டு
108 தேங்கா ஐடியூன்ஸ், 108 தேங்கா tamil2lyrics
ஆண்டவன் கட்டளை 108 தேங்கா
108 தேங்கா பாட்டு வரிகள்
108 தேங்கா படத்தின் பேர்
108 தேங்கா ரிங்டோன்
108 தேங்கா வரிகள்
பாடல் 108 தேங்கா
கே 108 தேங்கா