இம்சை ராணி

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: கே
படம்: ஆண்டவன் கட்டளை

இந்த பாடலை பற்றி :
ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து இம்சை ராணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.இம்சை ராணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆண்டவன் கட்டளை படத்தின் இம்சை ராணி பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : கே

ஆண் : இம்சை இம்சை
ராணி வாரேன் பின்னாடி
கெஞ்சி கெஞ்சி கேட்டு
போறேன் திண்டாடி காலி
காகிதம் ஆகும் காவியம்
பேர கூறடி வாழ்க்கையே
நீ தானே

ஆண் : இம்சை இம்சை
ராணி வாரேன் பின்னாடி
கெஞ்சி கெஞ்சி கேட்டு
போறேன் திண்டாடி

ஆண் : சூடான மேகமே
தூவாம போறியே போராடி
பாதியா போனேன்

ஆண் : நாள் ஓடி
போகுதே காலெண்டர்
தேடுதே இல்லாத
தேதியா போனேன்

ஆண் : தூரமா நீ
வந்தாலே ஊமையாகி
போனேன் ப ப ப ப ப ப ப ப

விஷ்லிங் : ………………………

ஆண் : நீதான் என்
தேவதை நான் குட்டி
பூ விதை என் ரத்தம்
நீரா நீ ஊத்து

ஆண் : பூ கோல
பூங்கொடி பூகோலம்
மாதிரி ஆகாய தேருல
ஏத்து

ஆண் : தென்னை
விட்ட தேங்காயும்
மண்ண தேடி சாயும்
உன்ன விட்டா என்
வாழ்க்கை ப ப ப

ஆண் : இம்சை இம்சை
ராணி வாரேன் பின்னாடி
கெஞ்சி கெஞ்சி கேட்டு
போறேன் திண்டாடி காலி
காகிதம் ஆகும் காவியம்
பேர கூறடி வாழ்க்கையே
நீ தானே

ஆண் : இம்சை இம்சை
ராணி வாரேன் பின்னாடி
கெஞ்சி கெஞ்சி கேட்டு
போறேன் திண்டாடி

ஆண்டவன் கட்டளை படத்தின் மற்ற பாடல்கள்

இம்சை ராணி தேடல் சொற்கள்:
இம்சை ராணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இம்சை ராணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இம்சை ராணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இம்சை ராணி பாட்டு
இம்சை ராணி ஐடியூன்ஸ், இம்சை ராணி tamil2lyrics
ஆண்டவன் கட்டளை இம்சை ராணி
இம்சை ராணி பாட்டு வரிகள்
இம்சை ராணி படத்தின் பேர்
இம்சை ராணி ரிங்டோன்
இம்சை ராணி வரிகள்
பாடல் இம்சை ராணி
கே இம்சை ராணி