பொலாம்பிங்

This content is also available in: English

பாடகர்கள்: கே. கிருஷ்ண குமார்
இசையமைப்பாளர்: கே
படம்: ஆண்டவன் கட்டளை

இந்த பாடலை பற்றி :
ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து பொலாம்பிங் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. கிருஷ்ண குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.பொலாம்பிங் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆண்டவன் கட்டளை படத்தின் பொலாம்பிங் பாடலின் வரிகள்

பாடகர் : கே. கிருஷ்ண குமார்

இசையமைப்பாளர் : கே

ஆண் : ஓடி ஓடி
ஓஞ்சு போச்சு ரெஸ்ட
போடு மாப்புள காலு
ஜவ்வு தேஞ்சு போச்சு
சீட்ட காட்டு மாப்புள

ஆண் : ஆப்பு மேல
ஆப்பு குத்தி நிக்குறேன்
கேப்பு வேணும் மாப்பு
ஓட்டும் வண்டிக்குள்ள
அஞ்சும் ரிவெர்ஸ் கியரு
தான் சூப்பர் ராசி சித்தப்பு

ஆண் : பொலம்பி
பொலம்பி தானான
தானான பேசிக்கலி
அப்படியே பொலம்பிட்டே
போவேண்டியது தான்
விளங்கிடும்

குழு : 80 ஸ் போதும்
சாமி நா அப்பீட்டு தான்

குழு : லா லா லாலா
லா லா லா லா லா
லாலா லா லா லா

குழு : ஆசை நிக்குதே
ரோட்டில் லிப்ட் கேட்டு
லாரி ஏறுமா

ஆண் : ஓடி ஓடி
ஓஞ்சு போச்சு ரெஸ்ட
போடு மாப்புள காலு
ஜவ்வு தேஞ்சு போச்சு
சீட்ட காட்டு மாப்புள

ஆண் : ஆப்பு மேல
ஆப்பு குத்தி நிக்குறேன்
கேப்பு வேணும் மாப்பு
ஓட்டும் வண்டிக்குள்ள
அஞ்சும் ரிவெர்ஸ் கியரு
தான் சூப்பர் ராசி சித்தப்பு

ஆண் : பொலம்பி
பொலம்பி தானான
தானான பேசிக்கலி
அப்படியே பொலம்பிட்டே
போவேண்டியது தான்
விளங்கிடும்

ஆண்டவன் கட்டளை படத்தின் மற்ற பாடல்கள்

பொலாம்பிங் தேடல் சொற்கள்:
பொலாம்பிங் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொலாம்பிங் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொலாம்பிங்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொலாம்பிங் பாட்டு
பொலாம்பிங் ஐடியூன்ஸ், பொலாம்பிங் tamil2lyrics
ஆண்டவன் கட்டளை பொலாம்பிங்
பொலாம்பிங் பாட்டு வரிகள்
பொலாம்பிங் படத்தின் பேர்
பொலாம்பிங் ரிங்டோன்
பொலாம்பிங் வரிகள்
பாடல் பொலாம்பிங்
கே பொலாம்பிங்