வாகடை வீட

This content is also available in: English

பாடகர்கள்: கே,ஜிபி,தீபு,பிலிப்,சஜன்
இசையமைப்பாளர்: கே
படம்: ஆண்டவன் கட்டளை

இந்த பாடலை பற்றி :
ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து வாகடை வீட என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே,ஜிபி,தீபு,பிலிப்,சஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வாகடை வீட பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆண்டவன் கட்டளை படத்தின் வாகடை வீட பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே, ஜிபி, தீபு, பிலிப், சஜன்

இசையமைப்பாளர் : கே

ஆண் : { நைட் பத்து
மணிக்குள்ள லைட்ட
அமத்தி படுக்கணும்
வாச தெளிச்சி கோலம்
போட வட்டிக்கு வாங்கணும் } (2)

ஆண் : திங்க திங்க
ஆச வந்தா வீட்ட காலி
பண்ணனும் கெஸ்ட்டு
வந்து தங்கிடாம கோஸ்டா
நாமும் மாறனும்

ஆண் : துணிய துவைச்சி
காய போட சொரங்க பாத
தோண்டனும் மொட்டை
மாடி சுத்தி பார்க்க விசா
வாங்கணும்

ஆண் : வீட்டு ஓனர்
கரண்டு பில்லு நாம
சேர்த்து கட்டணும்
ஏ/சி போட்டு அவிங்க
தூங்க நாம புளிங்கி
சாகணும்

ஆண் : தவிச்ச வாய்க்கு
தண்ணி கேட்க ரேஷன்
கார்டை காட்டணும் ஏற
இறங்க வெறிச்சு பார்த்தா
இடத்தை மாத்தணும்

ஆண் : குருவி போல
சிறுக சிறுக சேர்த்து
வீட்ட கட்டுறான் அருவி
போல பெறுக பெறுக
அட்வான்ஸ் வாங்கி
குமிக்கிறான்

ஆண் : ஆஸ்பராடாசு
வீட்ட கட்டி தாஜ்மஹாலா
பீத்துவான் அதுக்கும் சேர்த்து
பில்ல போட்டு ரெண்ட
ஏத்துவான்

ஆண் : ஏறி இருந்த
இடத்தை வளைச்சி
வீட்ட கட்டி வாழுவான்
வீட்டு வரிய கட்டிடாம
டிமிக்கி குடுத்து சுத்துவான்

ஆண் : கார்மேகம்
கார்மேகம் பொத்துக்கிட்டு
ஊத்துனா வீட்டு குள்ள ஏரி
ஓட நீந்த சொல்லுவான்

ஆண் : நைட் பத்து
மணிக்குள்ள லைட்ட
அமத்தி படுக்கணும்
வாச தெளிச்சி கோலம்
போட வட்டிக்கு வாங்கணும்

ஆண் : அளந்து கொடுக்கும்
தண்ணியில அம்புட்டும்
கழுவி முடிக்கணும் வாடகை
வீட்டு ரூல்ஸ் எல்லாம்
வணங்கி கொடுக்கணும்

ஆண்டவன் கட்டளை படத்தின் மற்ற பாடல்கள்

வாகடை வீட தேடல் சொற்கள்:
வாகடை வீட எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாகடை வீட வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாகடை வீட.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாகடை வீட பாட்டு
வாகடை வீட ஐடியூன்ஸ், வாகடை வீட tamil2lyrics
ஆண்டவன் கட்டளை வாகடை வீட
வாகடை வீட பாட்டு வரிகள்
வாகடை வீட படத்தின் பேர்
வாகடை வீட ரிங்டோன்
வாகடை வீட வரிகள்
பாடல் வாகடை வீட
கே வாகடை வீட