வாழ்கை ஒரு ஒட்டகம்

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்
இசையமைப்பாளர்: கே
படம்: ஆண்டவன் கட்டளை

இந்த பாடலை பற்றி :
ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து வாழ்கை ஒரு ஒட்டகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வாழ்கை ஒரு ஒட்டகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆண்டவன் கட்டளை படத்தின் வாழ்கை ஒரு ஒட்டகம் பாடலின் வரிகள்

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : கே

ஆண் : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்

ஆண் : பாயும் பையன்
புத்தியில் நேர்மை பசை
ஒட்டணும் வேல தரும்
சட்டியில் வேர்வை மழை
சொட்டனும் கால் வயத்துல
நிம்மதி கொட்டணும்

குழு : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்

ஆண் : ஊர் போச்சுங்க
தூரமா வீடும் இல்ல
சொந்தமா இங்க
எல்லாம் பத்து நாள்
வாரமா

ஆண் : பிரம்மாண்ட
திண்ணயா
குழு : திண்ணயா
ஆண் : பயம் காட்டும்
சென்னையா
குழு : சென்னையா
ஆண் : இருந்தாலும்
உழைப்போம் உண்மையா

ஆண் : கடிகாரமே
நாங்க வரும் நேரமே
பத்து சரியாகவே மாறுமே

ஆண் : எதுவும் இல்ல
பாரமே முதுகில் ஒரு
ஓரமே கழுதை கூட
ஜாலியா ஏறுமே

ஆண் : வா நீ இந்த
வேலைய கொஞ்சம்
செஞ்சு பாரு வேணும்
ஆடு மந்தையா இங்க
ஒத்தைக்கு நூறு

குழு : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்

ஆண் : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்

ஆண் : பாயும் பையன்
புத்தியில் நேர்மை பசை
ஒட்டணும் வேல தரும்
சட்டியில் வேர்வை மழை
சொட்டனும் கால் வயத்துல
நிம்மதி கொட்டணும்

குழு : வாழ்க்கை
ஒரு ஒட்டகம் நொண்டி
ஒட்டகம் வேல தரும்
சக்கரம் ரெண்டு சக்கரம்

ஆண்டவன் கட்டளை படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கை ஒரு ஒட்டகம் தேடல் சொற்கள்:
வாழ்கை ஒரு ஒட்டகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கை ஒரு ஒட்டகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கை ஒரு ஒட்டகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கை ஒரு ஒட்டகம் பாட்டு
வாழ்கை ஒரு ஒட்டகம் ஐடியூன்ஸ், வாழ்கை ஒரு ஒட்டகம் tamil2lyrics
ஆண்டவன் கட்டளை வாழ்கை ஒரு ஒட்டகம்
வாழ்கை ஒரு ஒட்டகம் பாட்டு வரிகள்
வாழ்கை ஒரு ஒட்டகம் படத்தின் பேர்
வாழ்கை ஒரு ஒட்டகம் ரிங்டோன்
வாழ்கை ஒரு ஒட்டகம் வரிகள்
பாடல் வாழ்கை ஒரு ஒட்டகம்
கே வாழ்கை ஒரு ஒட்டகம்