யாரோ பெத்த பிள்ளை

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: கே
படம்: ஆண்டவன் கட்டளை

இந்த பாடலை பற்றி :
ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து யாரோ பெத்த பிள்ளை என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.யாரோ பெத்த பிள்ளை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆண்டவன் கட்டளை படத்தின் யாரோ பெத்த பிள்ளை பாடலின் வரிகள்

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : கே

ஆண் : யாரோ பெத்த
புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள ஊர்
போகிற வேகத்த புடிக்கவும்
முடியல
குழு : ஆமா பா எதுக்கு
ஓடுறாங்கன்னே தெரியல
ஆண் : நின்னு கூட்டிட்டு
போகிற தேவையும் அதுக்கு
இல்ல

குழு : ஹே யாரோ
பெத்த புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள

ஆண் : பாத சவுரியமா
எங்கு கிடக்கு ஓடு
சூதனமா

குழு : பாத சவுரியமா
எங்கு கிடக்கு ஓடு
சூதனமா

ஆண் : தங்கம் போற
போக்க பாத்து கவலை
படுறோமே
குழு : என்னத்த
சொல்ல

குழு : தங்கம் போற
போக்க பாத்து கவலை
படுறோமே

ஆண் : அரிசி ரேட்
ஏறி போச்சு சத்தம்
இல்லாம
குழு : கொடும
பண்ணுராங்கயா

குழு : தங்கம் போற
போக்க பாத்து கவலை
படுறோமே அரிசி ரேட்
ஏறி போச்சு சத்தம்
இல்லாம

ஆண் : ஒரு கோமாளி
போல ஊர் சுத்துறோம்
பல ஏமாளி தேடி
ஏமாத்துறோம்
குழு : உண்மை தான்
ஆண் : நமக்கு நாமே
பேனர் வைக்குறோம்

ஆண் : மெல்ல போற
ராக்கெட்க்கு அல்லி
தாரோமே கீழ போற
பஸ் ஓடுது பிரேக்
இல்லாம

குழு : மெல்ல போற
ராக்கெட்க்கு அல்லி
தாரோமே கீழ போற
பஸ் ஓடுது பிரேக்
இல்லாம

ஆண் : வெள்ளைக்காரன்
கோட்ட நூறு ஆயிசு
குழு : ஆமா யா
ஆண் : நம் ஏர்போர்ட்டு
கூர அல்பாயுசு
குழு : என்ன செய்றது
ஆண் : ஆனா வேணும்
வோட்டுக்கு காசு

ஆண் : யாரோ பெத்த
புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள ஊர்
போகிற வேகத்த புடிக்கவும்
முடியல நின்னு கூட்டிட்டு
போகிற தேவையும் அதுக்கு
இல்ல

குழு : ஹே யாரோ
பெத்த புள்ளை ஏக்கம்
கண்ணுக்குள்ள

ஆண்டவன் கட்டளை படத்தின் மற்ற பாடல்கள்

யாரோ பெத்த பிள்ளை தேடல் சொற்கள்:
யாரோ பெத்த பிள்ளை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரோ பெத்த பிள்ளை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரோ பெத்த பிள்ளை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரோ பெத்த பிள்ளை பாட்டு
யாரோ பெத்த பிள்ளை ஐடியூன்ஸ், யாரோ பெத்த பிள்ளை tamil2lyrics
ஆண்டவன் கட்டளை யாரோ பெத்த பிள்ளை
யாரோ பெத்த பிள்ளை பாட்டு வரிகள்
யாரோ பெத்த பிள்ளை படத்தின் பேர்
யாரோ பெத்த பிள்ளை ரிங்டோன்
யாரோ பெத்த பிள்ளை வரிகள்
பாடல் யாரோ பெத்த பிள்ளை
கே யாரோ பெத்த பிள்ளை