இலம் பணி தூளி

This content is also available in: English

பாடகர்கள்: ராதிகா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆராதனை

இந்த பாடலை பற்றி :
ஆராதனை படத்திலிருந்து இலம் பணி தூளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராதிகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இலம் பணி தூளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆராதனை படத்தின் இலம் பணி தூளி பாடலின் வரிகள்

பெண் : லலாலலா லலாலலா லாலா
லலாலலா லலாலலா லாலா
பெண் : இளம் பனி துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணை கிளி தேடி துடித்தபடி
தனி கிளி ஒன்று தவித்தபடி
சுட சுட நனைகின்றதே…ஏ…..ஏ…..
பெண் : இளம் பனி துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
பெண் : ஆசை நதி மடை திறக்கும்
பாசை வந்து கதவடிக்கும்
பெண் : காயாது மன ஈரங்கள்
தாளாது சுடு பாரங்கள்
காவிய காதலின் தேகங்களே
ஊமையின் காதலை பேசுங்களே
மலர்களும் சுடுகின்றதே
பெண் : தனன
இளம் பனி துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
பெண் : பாவை விழி துளி விழுந்து
பூவின் பனி துளி நனையும்
பெண் : தீயாகும் ஒரு தேன் சோலை
போராடும் ஒரு பூ மாலை
சூரியகாந்திகள் ஆடியதோ
சூரியனை அது மூடியதோ
முகில் வந்து முகம் பொத்துமோ
பெண் : தனன
இளம் பனி துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணை கிளி தேடி துடித்தபடி
தனி கிளி ஒன்று தவித்தபடி
சுட சுட நனைகின்றதே…ஏ…..ஏ…..
பெண் : லலாலலா லலாலலா லாலா
லலாலலா லலாலலா லாலா

ஆராதனை படத்தின் மற்ற பாடல்கள்

இலம் பணி தூளி தேடல் சொற்கள்:
இலம் பணி தூளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இலம் பணி தூளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இலம் பணி தூளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இலம் பணி தூளி பாட்டு
இலம் பணி தூளி ஐடியூன்ஸ், இலம் பணி தூளி tamil2lyrics
ஆராதனை இலம் பணி தூளி
இலம் பணி தூளி பாட்டு வரிகள்
இலம் பணி தூளி படத்தின் பேர்
இலம் பணி தூளி ரிங்டோன்
இலம் பணி தூளி வரிகள்
பாடல் இலம் பணி தூளி
இளையராஜா இலம் பணி தூளி