நாளை என்ன நாளை இன்று

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவன் ஒரு சரித்திரம்

இந்த பாடலை பற்றி :
அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து நாளை என்ன நாளை இன்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நாளை என்ன நாளை இன்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவன் ஒரு சரித்திரம் படத்தின் நாளை என்ன நாளை இன்று பாடலின் வரிகள்

ஆண் : {நடந்து முடிஞ்ச தேர்தல்ல
நம்மாளு ஜெயிச்சதனாலே
எதிர் கட்சி தோத்து போச்சு
குழு : எதித்த கட்சி தோத்ததுனாலதான்
நம்ம கட்சி ஜெயிச்ச கட்சி ஹஹஹா
ஆண் : டேய் டேய் அடிங்கடா ஜால்ராவ…….
குழு : யாருக்கு ஜெயிச்ச கட்சிக்கா
ஜெயிச்ச கட்சிக்குதான்
எல்லாம் ஜால்ரா அடிக்கிறாங்களே
ஆண் : பாவம் மனசு ஒடஞ்சு போயிருக்குற
எதிர் கட்சிக்காரங்களுக்காக
கொஞ்சம் பலம்மா அடிங்கடா ஜால்ராவ…..} (வசனம்)
ஆண் : ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே
குழு : நெஜம்தான்
ஆண் : தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே
குழு : அட அஜக்தா
ஆண் : ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே
குழு : நெஜம்தான்
ஆண் : தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே
குழு : அட அஜக்தா
ஆண் : ஓட்டு போட்ட ஜனங்களுக்கு
தேங்ஸு சொல்லுங்கப்பா
குழு : தேங்ஸு
ஆண் : ஓடியாடி ஒழச்சதுக்கு
வணக்கம் சொல்லுங்கப்பா
குழு : வணக்கம்
ஆண் : நெஜந்தான்… யம்மா யம்மா
குழு : யம்மா
ஆண் : எங்க வணக்கம்
குழு : வணக்கம்
ஆண் : ஜெயிக்கிறது
குழு : யம்மா
ஆண் : எங்க பழக்கம்
குழு : பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஆண் : அந்த கோட்டைய நாங்க புடிச்சாச்சு
வெத்து வேட்டுகள் எல்லாம் வெடிச்சாச்சு
பல போட்டியின் முடிவில் ஜெயிச்சாச்சு
பல வேட்டிகள் கூட கொடுத்தாச்சு
எதிராளி ஓடி ஒளிஞ்சாச்சு
எதிர்த்தவங்க கட்சி அழிஞ்சாச்சு
அட நீங்க வாழ்க…
குழு : நாங்க வாழ்க…
ஆண் : நாங்க வாழ்க…
குழு : நீங்க வாழ்க…
ஆண் : மதிச்சு ஓட்டு போட்ட ஜனம் வாழ்க……
யம்மா யம்மா
குழு : யம்மா
ஆண் : எங்க வணக்கம்
குழு : வணக்கம்
ஆண் : ஜெயிக்கிறது
குழு : யம்மா
ஆண் : எங்க பழக்கம்
குழு : பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஆண் : தோத்தாலும் மீச மேல
மண் ஏதும் ஒட்டவில்ல
குழு : தோத்தாலும் மீச மேல
மண் ஏதும் ஒட்டவில்ல
ஆண் : என்னான்னு பாக்கும் போது
மாமிக்கு மீச இல்ல
குழு : என்னான்னு பாக்கும் போது
மாமிக்கு மீச இல்ல
ஆண் : என்னம்மா இந்துமதி
குழு : என்னம்மா இந்துமதி
ஆண் : என்னாச்சு ஒங்க கதி
குழு : என்னாச்சு ஒங்க கதி
ஆண் : அண்ணங்கிட்ட போட்டி போட
ஆளு இங்க யாரும் இல்லே
அண்ணனோட கீர்த்தி பத்தி
மேலும் சொல்லத் தேவை இல்லே
அண்ணன் ஜெயிச்சதுக்குப் பூப் போடு
குழு : ஹா ஹா ஹா
ஆண் : அவக தோத்ததுக்கு முக்காடு
போங்கடா போங்கடா போங்கடா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே
குழு : நெஜம்தான்
ஆண் : தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே
குழு : அட அஜக்தா
ஆண் : ஓட்டு போட்ட ஜனங்களுக்கு
தேங்ஸு சொல்லுங்கப்பா
குழு : தேங்ஸு
ஆண் : ஓடியாடி ஒழச்சதுக்கு
வணக்கம் சொல்லுங்கப்பா
குழு : வணக்கம்
ஆண் : நெஜந்தான்… யம்மா யம்மா
குழு : யம்மா
ஆண் : எங்க வணக்கம்
குழு : வணக்கம்
ஆண் : ஜெயிக்கிறது
குழு : யம்மா
ஆண் : எங்க பழக்கம்
குழு : பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்

அவன் ஒரு சரித்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

நாளை என்ன நாளை இன்று தேடல் சொற்கள்:
நாளை என்ன நாளை இன்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாளை என்ன நாளை இன்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாளை என்ன நாளை இன்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாளை என்ன நாளை இன்று பாட்டு
நாளை என்ன நாளை இன்று ஐடியூன்ஸ், நாளை என்ன நாளை இன்று tamil2lyrics
அவன் ஒரு சரித்திரம் நாளை என்ன நாளை இன்று
நாளை என்ன நாளை இன்று பாட்டு வரிகள்
நாளை என்ன நாளை இன்று படத்தின் பேர்
நாளை என்ன நாளை இன்று ரிங்டோன்
நாளை என்ன நாளை இன்று வரிகள்
பாடல் நாளை என்ன நாளை இன்று
இளையராஜா நாளை என்ன நாளை இன்று