ஒரு குங்கும செங்கமலம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆராதனை

இந்த பாடலை பற்றி :
ஆராதனை படத்திலிருந்து ஒரு குங்கும செங்கமலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு குங்கும செங்கமலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆராதனை படத்தின் ஒரு குங்கும செங்கமலம் பாடலின் வரிகள்

ஆண் : ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம் ம்ம்…..
ஆண் : ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செங்கமலம்
பெண் : ஹா….ஆஅ….ஹா….ஆ….
ஆண் : திருவாய் மலர்வாய்
தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய்
நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
பெண் : ஆஅ…..
ஆண் : காயை புசிக்கும் கனியாவாய்
பெண் : ஆஆ…..
ஆண் : பூவைக்கு நாங்கள்
பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும்
பூ கொய்ய வேண்டும்
ஆண் : மின்னலிலே
பெண் : லா லலலா….
ஆண் : ஒரு கயிறு எடு
பெண் : லா லலலா….
ஆண் : மேகங்களால்
ஒரு தூளி இடு
கதிரோ தளிரோ
இள மகளது திருமுகம்
பெண் : லால்லா லால்லா
லா லல லால்லால் லால்லல லா
லல லால்லால் லால்லல லா…..
பெண் : ……………………..
ஆண் : முதுமை ஒரு நாள்
நம்மை வந்து தீண்டும்..
மூன்றாம் காலில்
நாம் நிற்க வேண்டும்..
முடியை பார்த்தால் முழு வெள்ளை
பெண் : ஆஆஅ…..
ஆண் : மடியில் தவழும் மகன் பிள்ளை
பெண் : ஆஆ…..
ஆண் : நீ ஏந்தி கொஞ்ச
நான் கொஞ்சம் கெஞ்ச
பெண் : ஹாஹஹா
ஆண் : பூ போன்ற பிஞ்சு
என் நெஞ்சில் துஞ்ச
பாய் அதனில்
பெண் : லா லலலா
ஆண் : நீ சாய்ந்திருக்க
பெண் : லா லலலா
ஆண் : பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க..
இருக்கும் வரைக்கும்
எனை தினசரி அனுசரி
ஆண் : குங்கும செங்கமலம்
பெண் : ஆஅ…..
ஆண் : இள மங்கையின் தங்க முகம்
பெண் : ஆஅ…..
ஆண் : பசி தூண்டும் அமுதம்
பெண் : ஆஅ…..
ஆண் : தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம் ம்ம்
ஆண் : ஒரு குங்கும செங்கமலம்
பெண் : ஆஅ…..
ஆண் : இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செங்கமலம்..
பெண் : லாலாலாலா……

ஆராதனை படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு குங்கும செங்கமலம் தேடல் சொற்கள்:
ஒரு குங்கும செங்கமலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு குங்கும செங்கமலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு குங்கும செங்கமலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு குங்கும செங்கமலம் பாட்டு
ஒரு குங்கும செங்கமலம் ஐடியூன்ஸ், ஒரு குங்கும செங்கமலம் tamil2lyrics
ஆராதனை ஒரு குங்கும செங்கமலம்
ஒரு குங்கும செங்கமலம் பாட்டு வரிகள்
ஒரு குங்கும செங்கமலம் படத்தின் பேர்
ஒரு குங்கும செங்கமலம் ரிங்டோன்
ஒரு குங்கும செங்கமலம் வரிகள்
பாடல் ஒரு குங்கும செங்கமலம்
இளையராஜா ஒரு குங்கும செங்கமலம்