ஆத்தாடி மாரியம்மா

This content is also available in: English

பாடகர்கள்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: ஆதி பராசக்தி

இந்த பாடலை பற்றி :
ஆதி பராசக்தி படத்திலிருந்து ஆத்தாடி மாரியம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.ஆத்தாடி மாரியம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதி பராசக்தி படத்தின் ஆத்தாடி மாரியம்மா பாடலின் வரிகள்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : பூவாடை காரி
பொன்னழகி உனக்கு
பொங்கலிட கெடச்சது
பாக்கியம் எனக்கு

ஆண் : மீன்காரன்
வீடெங்கும் மீன் வாசம்
இருக்கும் அடி மீனாட்சி
நீ வந்தா நெய் வாசம்
அடிக்கும்

ஆண் : { ஆத்தாடி
மாரியம்மா சோறு
ஆக்கி வெச்சேன் வாடி
அம்மா ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேண்டாம் தின்னு
புட்டு போடி அம்மா } (2) ஆ

குழு : ……………………………

ஆண் : { பாட்டெடுத்து
தாளமிட்டேன் ஓடி
வரல்லே ஆடி பாத்து
புட்டேன் பிள்ளை முகம்
தேடி வரல்லே } (2)

ஆண் : { பேச்சுப்படி
பொங்கல் உன்ன இங்கு
வரல்லே நான் மூச்சடக்கி
உன்னிடத்தில் அங்கு
வருவேன் } (2)

ஆண் : ஆத்தாடி
மாரியம்மா சோறு
ஆக்கி வெச்சேன் வாடி
அம்மா ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேண்டாம் தின்னு
புட்டு போடி அம்மா

குழு : ……………………………

ஆண் : { சீக்கிரத்தில்
காட்சி தந்த செல்வநாயகி
புது சேலைக்காரி பூக்காரி
தெய்வநாயகி } (2)

ஆண் : { பத்ர காளி
ருத்ர காளி பாரடி
அம்மா இந்த பாவி
முகம் வீட்டில் கை
வையடியம்மா } (2)

ஆண் : ஆத்தாடி
மாரியம்மா சோறு
ஆக்கி வெச்சேன் வாடி
அம்மா ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேண்டாம் தின்னு
புட்டு போடி அம்மா ஆ

ஆதி பராசக்தி படத்தின் மற்ற பாடல்கள்

ஆத்தாடி மாரியம்மா தேடல் சொற்கள்:
ஆத்தாடி மாரியம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆத்தாடி மாரியம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆத்தாடி மாரியம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆத்தாடி மாரியம்மா பாட்டு
ஆத்தாடி மாரியம்மா ஐடியூன்ஸ், ஆத்தாடி மாரியம்மா tamil2lyrics
ஆதி பராசக்தி ஆத்தாடி மாரியம்மா
ஆத்தாடி மாரியம்மா பாட்டு வரிகள்
ஆத்தாடி மாரியம்மா படத்தின் பேர்
ஆத்தாடி மாரியம்மா ரிங்டோன்
ஆத்தாடி மாரியம்மா வரிகள்
பாடல் ஆத்தாடி மாரியம்மா
கே.வி. மகாதேவன் ஆத்தாடி மாரியம்மா