ஆயி மஹாமாயி

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: ஆதி பராசக்தி

இந்த பாடலை பற்றி :
ஆதி பராசக்தி படத்திலிருந்து ஆயி மஹாமாயி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.ஆயி மஹாமாயி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதி பராசக்தி படத்தின் ஆயி மஹாமாயி பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : ஆஆ ஆஆஆ
ஆயி மகமாயி ஆயிரம்
கண்ணுடையாள் நீலி
திரிசூலி நீங்காத
பொட்டுடையால்
சமயபுரத்தாலே சாம்பிராணி
வாசகியே சமயபுரத்தை
விட்டு சடுதியிலே வாருமம்மா

பெண் : { மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே } (2)

பெண் : சிலம்பு பிறந்ததம்மா
சிவலிங்க சாலையிலே பிரம்பு
பிறந்ததம்மா பிச்சாண்டி
சந்நிதியில்

பெண் : உடுக்கை பிறந்ததம்மா
உருத்திராட்ச பூமியிலே பாம்பை
பிறந்ததம்மா பளிங்கு மா
மண்டபத்தில்

பெண் : மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே

பெண் : பரிகாசம்
செய்தவரை பதை
பதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா
பக்கத்துணை நீ இருப்பே

ஆண் : மேல்நாட்டு
பிள்ளையிடம் நீ போட்ட
முத்திரையை நீ பார்த்து
ஆத்தி வச்சா நாள் பார்த்து
பூஜை செய்வான்

பெண் : மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே

பெண் : குழந்தை
வருந்துவது கோவிலுக்கு
கேட்கலையோ மைந்தன்
வருந்துவது மாளிகைக்கு
கேட்கலையோ

பெண் : ஏழை குழந்தையம்மா
எடுத்தோர்க்கு பாலனம்மா உன்
காலில் பணிந்து விட்டான்
தயவுடன் நீ பாருமம்மா

பெண் : கத்தி போல்
வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்
விதைத்தனை யார் அறிவார்

பெண் : ஆயா மனமிறங்கு
என் ஆத்தா மனம் இறங்கு
அம்மையே நீ இறங்கு என்
அன்னையே நீ இறங்கு

ஆதி பராசக்தி படத்தின் மற்ற பாடல்கள்

ஆயி மஹாமாயி தேடல் சொற்கள்:
ஆயி மஹாமாயி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆயி மஹாமாயி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆயி மஹாமாயி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆயி மஹாமாயி பாட்டு
ஆயி மஹாமாயி ஐடியூன்ஸ், ஆயி மஹாமாயி tamil2lyrics
ஆதி பராசக்தி ஆயி மஹாமாயி
ஆயி மஹாமாயி பாட்டு வரிகள்
ஆயி மஹாமாயி படத்தின் பேர்
ஆயி மஹாமாயி ரிங்டோன்
ஆயி மஹாமாயி வரிகள்
பாடல் ஆயி மஹாமாயி
கே.வி. மகாதேவன் ஆயி மஹாமாயி