அழகா கண்ணுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: ஆதி பராசக்தி

இந்த பாடலை பற்றி :
ஆதி பராசக்தி படத்திலிருந்து அழகா கண்ணுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.அழகா கண்ணுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதி பராசக்தி படத்தின் அழகா கண்ணுக்கு பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக

பெண் : நினைவாக ஆஆ
பெண்ணின் நினைவாக
இங்கே கண்கள் நான்கும்
மயங்குமா பெண்ணின்
நினைவாக ஆஆ பெண்ணின்
நினைவாக

பெண் : { மோக கவிதைக்கு
முன்னுரை தீட்டிடும் நாத
சலங்கைகள் கொண்டு மலர்
செண்டு மனம் கண்டு } (2)

பெண் : முத்து பதித்த ஒரு
இரத்தின பல்லக்கு வந்தது
போல் வந்து நின்று வட்டம்
இடுவதை தட்டி பறித்திட
வாடுது உள்ளங்கள் ரெண்டு

பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக

பெண் : { நீருண்ட
மேகத்தின் ஊர்வலம்
போல் வந்து சீர்கொண்ட
கூந்தலை கண்டு மது
உண்டு மனம் கொண்டு } (2)

பெண் : மஞ்சள் முகத்தினில்
மாணிக்க மூக்குத்தி கொஞ்சிடும்
ஜோதியில் நின்று தஞ்சம்
அடையவும் தம்மை மறக்கவும்
கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு

பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக

ஆதி பராசக்தி படத்தின் மற்ற பாடல்கள்

அழகா கண்ணுக்கு தேடல் சொற்கள்:
அழகா கண்ணுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகா கண்ணுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகா கண்ணுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகா கண்ணுக்கு பாட்டு
அழகா கண்ணுக்கு ஐடியூன்ஸ், அழகா கண்ணுக்கு tamil2lyrics
ஆதி பராசக்தி அழகா கண்ணுக்கு
அழகா கண்ணுக்கு பாட்டு வரிகள்
அழகா கண்ணுக்கு படத்தின் பேர்
அழகா கண்ணுக்கு ரிங்டோன்
அழகா கண்ணுக்கு வரிகள்
பாடல் அழகா கண்ணுக்கு
கே.வி. மகாதேவன் அழகா கண்ணுக்கு