நானாட்சி செய்துவரும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: ஆதி பராசக்தி

இந்த பாடலை பற்றி :
ஆதி பராசக்தி படத்திலிருந்து நானாட்சி செய்துவரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.நானாட்சி செய்துவரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதி பராசக்தி படத்தின் நானாட்சி செய்துவரும் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { நானாட்சி
செய்து வரும் நான்மாட
கூடலிலே மீனாக்ஷி
என்ற பெயர் எனக்கு } (2)

பெண் : { கங்கை நீராட்சி
செய்து வரும் வடகாசி
தன்னில் விசாலாக்ஷி
என்ற பெயர் வழக்கு } (2)

பெண் : { கோனாட்சி
பல்லவர்தம் குளிர்சோலை
காஞ்சி தன்னில் காமாக்ஷி
என்ற பெயர் எனக்கு } (2)

பெண் : { கொடும்
கோலாட்சி தன்னை
எதிர்க்கும் மாரியம்மன்
என்ற பெயர் கொண்டபடி
காட்சி தந்தேன் உனக்கு } (2)

பெண் : { ஆறென்றும்
நதியென்றும் ஓடை
என்றாலும் அது நீரோடும்
பாதை தன்னை குறிக்கும் } (2)

பெண் : { நிற்கும் ஊர்
மாறி பேர் மாறி கரு
மாறி உரு மாறி ஒன்றே
ஓம் சக்தியென உரைக்கும் } (2)

ஆதி பராசக்தி படத்தின் மற்ற பாடல்கள்

நானாட்சி செய்துவரும் தேடல் சொற்கள்:
நானாட்சி செய்துவரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நானாட்சி செய்துவரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நானாட்சி செய்துவரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நானாட்சி செய்துவரும் பாட்டு
நானாட்சி செய்துவரும் ஐடியூன்ஸ், நானாட்சி செய்துவரும் tamil2lyrics
ஆதி பராசக்தி நானாட்சி செய்துவரும்
நானாட்சி செய்துவரும் பாட்டு வரிகள்
நானாட்சி செய்துவரும் படத்தின் பேர்
நானாட்சி செய்துவரும் ரிங்டோன்
நானாட்சி செய்துவரும் வரிகள்
பாடல் நானாட்சி செய்துவரும்
கே.வி. மகாதேவன் நானாட்சி செய்துவரும்