வருகவே வருகவே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: ஆதி பராசக்தி

இந்த பாடலை பற்றி :
ஆதி பராசக்தி படத்திலிருந்து வருகவே வருகவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.வருகவே வருகவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதி பராசக்தி படத்தின் வருகவே வருகவே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : வருகவே வருகவே
இறைவா என் தலைவா
வருகவே வருகவே இறைவா
என் தலைவா வருகவே வருகவே

பெண் : கருணையின்
திரு முகம் வருகவே
காலத்தின் நாயகன்
வருகவே கருணையின்
திரு முகம் வருகவே
காலத்தின் நாயகன்
வருகவே

பெண் : பெருகிய வலிவோடு
வருகவே பெருகிய வலிவோடு
வருகவே பெரும்பொருள்
பரம்பொருள் வருகவே இறைவா
என் தலைவா வருகவே வருகவே

பெண் : தான் நினைத்தபடி
ஆடும் என்பவரின் ஆணவத்து
நிலை அருகவே வேல் எடுத்த
இரு தோள் எடுத்தபடி நான்
நினைத்த இடம் வருகவே

பெண் : காரெடுத்த குழல்
மேவு சக்தி தன்னை பூ
முடிப்பதென்ன வருகவே
காத்திருக்கும் விழி கோடி
கோடி அவை பார்த்திருக்க
இவள் வருகவே

பெண் : இறைவா என்
தலைவா வருகவே
வருகவே

பெண் : மனிதர் ஆணவம்
அழியவே நமது நாடகம்
முடியவே அர்த்த நாரி என
இணையவே அறிய
சக்தியோடு வருகவே

ஆதி பராசக்தி படத்தின் மற்ற பாடல்கள்

வருகவே வருகவே தேடல் சொற்கள்:
வருகவே வருகவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வருகவே வருகவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வருகவே வருகவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வருகவே வருகவே பாட்டு
வருகவே வருகவே ஐடியூன்ஸ், வருகவே வருகவே tamil2lyrics
ஆதி பராசக்தி வருகவே வருகவே
வருகவே வருகவே பாட்டு வரிகள்
வருகவே வருகவே படத்தின் பேர்
வருகவே வருகவே ரிங்டோன்
வருகவே வருகவே வரிகள்
பாடல் வருகவே வருகவே
கே.வி. மகாதேவன் வருகவே வருகவே