ஏய் என் ஆசா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆயிரம் வாசல் இதயம்

இந்த பாடலை பற்றி :
ஆயிரம் வாசல் இதயம் படத்திலிருந்து ஏய் என் ஆசா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஏய் என் ஆசா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆயிரம் வாசல் இதயம் படத்தின் ஏய் என் ஆசா பாடலின் வரிகள்

ஆண் குழு : ஏ…..ஹேய்
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் குழு : ஏஹே ஏஹே ஏஹே
பெண் குழு : ஏஹே ஏஹே ஏஹே
ஆண் குழு : தந்தனனானா தந்தனனானா
பெண் குழு : ஏ……….ஹே
ஆண் குழு : தந்தனனானா தந்தனனானா
பெண் குழு : தந்தனனானா தந்தனனானா
ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
நீ இப்போது எங்க இருக்க
ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில
பெண் : ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல
பெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல
ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
நீ இப்போது எங்க இருக்க
பெண் குழு : ஏ……தனனனா தனனனா…….
ஆண் குழு : ஹே ஹே
தனனனா தனனனா…….ஏ……
பெண் குழு : தனனனா தனனனா தனனனா…….
பெண் : ஆசை மனசில
காதல் நினைப்பையும்
மன்மதன் தூவிப்புட்டான்
பூவெடுத்து அம்பையும் ஏவிப்புட்டான்
பெண் : அள்ளி புடி என்று
சொல்லி கொடுத்தவன்
உங்கிட்ட சேர்ந்துக்கிட்டான்
உன் உடம்பு உள்ளயும் பூந்துக்கிட்டான்
ஆண் : சொல்லு புள்ள இப்பவே கட்டிக்கவா
சொக்க வச்ச உன்னையும் தொட்டுக்கவா
சொர்க்கத்தை இங்கே கூட்டிகிட்டு வாரேன்
பெண் குழு : தானனானா
ஆண் குழு : தானனானா
ஆண் : தேனாக சோறாக
சேர்த்திட்டு போறேன்
ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : நீ இப்போது எங்க இருக்க
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில
பெண் : ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல
பெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல
பெண் குழு : {ஏஹேய் ஹேய் ஏஹேஹே
ஆண் குழு : ஏஹேய் ஏஹே ஏஹேஹே} (2)
பெண் : வெள்ளி முளச்சது வானம் சிரிச்சது
இன்னைக்கு காலையில
உன்னை எண்ணி ஏங்கிற வேளையில
பெண் : முல்லை மணத்தது எண்ணம் கலந்தது
சந்தன சோலையில
வாசம் மட்டும் எண்ணிய சேலையில
ஆண் : அக்கம் பக்கம் ஆளுங்க யாருமில்லே
வெட்கம் என்ன வேதனை தீருமில்லே
கட்டிக்க ஒண்ணு தொட்டுக்க ஒண்ணு
பெண் குழு : தானனானா
ஆண் குழு : தானனானா
ஆண் : தாகத்தை வேகத்தை காட்டிட பொண்ணு
ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : நீ இப்போது எங்க இருக்க
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில
பெண் : ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல
பெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல
ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : நீ இப்போது எங்க இருக்க
பெண் குழு : ஏ….ஹேய்

ஆயிரம் வாசல் இதயம் படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் என் ஆசா தேடல் சொற்கள்:
ஏய் என் ஆசா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் என் ஆசா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் என் ஆசா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் என் ஆசா பாட்டு
ஏய் என் ஆசா ஐடியூன்ஸ், ஏய் என் ஆசா tamil2lyrics
ஆயிரம் வாசல் இதயம் ஏய் என் ஆசா
ஏய் என் ஆசா பாட்டு வரிகள்
ஏய் என் ஆசா படத்தின் பேர்
ஏய் என் ஆசா ரிங்டோன்
ஏய் என் ஆசா வரிகள்
பாடல் ஏய் என் ஆசா
இளையராஜா ஏய் என் ஆசா