தாய் உண்டு தந்தை உண்டு

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராமன் , பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கோயில் காளை

இந்த பாடலை பற்றி :
கோயில் காளை படத்திலிருந்து தாய் உண்டு தந்தை உண்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராமன் , பி. எஸ். சசிரேகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தாய் உண்டு தந்தை உண்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோயில் காளை படத்தின் தாய் உண்டு தந்தை உண்டு பாடலின் வரிகள்

பெண் : ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்
பெண் : ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்
பெண் : அந்த சிம்மாசனம்தனில் ராஜாத்தி நான்
பெண் : தெய்வத்தின் மார்பினில் பூமாலை நான்
பெண் : நான்தான்டி மகாராணி
பெண் : நான்தான்டி மகாராணி
பெண் : ஸ்ரீராமன் மாலை சூடும் சீதை நான் அல்லவா
உனக்கென்ன ஆசைகள் நடக்காதம்மா
பெண் : கண்ணாடி நான் ராகங்களில் கல்யாணி நான்
நானல்லாமல் கண்ணணுக்கு தேவி நீயல்ல
பெண் : உனக்கே தெரியும் நான் வெல்லுவேன்
பெண் : ஜெயிப்பேன்
பெண் : ஜெயிப்பேன்
பெண் : சபதம்
பெண் : சபதம்
பெண் : உன்னை வெல்லாமல் விடமாட்டேன்
பெண் : நதியல்ல இரண்டு பக்கம் கரை போட்டு பார்க்கவே
திருக்கோவில் ஒன்றுதான் எனக்காகவே
பெண் : பொன் ஊஞ்சலில் பாவை என்னும் பூஞ்சுடரே
பெண் : நாட்டு பக்க பெண்மை அம்மா தேவி நானம்மா
பெண் : உனக்கே தெரியும் நான் வெல்லுவேன்
பெண் : ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்
அந்த சிம்மாசனம்தனில் ராஜாத்தி நான்
தெய்வத்தின் மார்பினில் பூமாலை நான்
நான்தான்டி மகாராணி
பெண் : அதிகார காதலல்ல அடி எந்தன் காதலே
பெண் : படத்தினில் வெல்லலாம் இதிலல்லவே
பெண் : பெண்தானே நீ நானும் இனி பொல்லாதவள்
பெண் : ஏன்டியம்மா கோபம்
நானும் பேதை பெண்ணல்ல
பெண் : உனக்கே தெரியும் நான் வெல்லுவேன்
பெண் : ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்
பெண் : அந்த சிம்மாசனம்தனில் ராஜாத்தி நான்
பெண் : தெய்வத்தின் மார்பினில் பூமாலை நான்
பெண் : நான்தான்டி மகாராணி
பெண் : நான்தான்டி மகாராணி

கோயில் காளை படத்தின் மற்ற பாடல்கள்

தாய் உண்டு தந்தை உண்டு தேடல் சொற்கள்:
தாய் உண்டு தந்தை உண்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாய் உண்டு தந்தை உண்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாய் உண்டு தந்தை உண்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாய் உண்டு தந்தை உண்டு பாட்டு
தாய் உண்டு தந்தை உண்டு ஐடியூன்ஸ், தாய் உண்டு தந்தை உண்டு tamil2lyrics
கோயில் காளை தாய் உண்டு தந்தை உண்டு
தாய் உண்டு தந்தை உண்டு பாட்டு வரிகள்
தாய் உண்டு தந்தை உண்டு படத்தின் பேர்
தாய் உண்டு தந்தை உண்டு ரிங்டோன்
தாய் உண்டு தந்தை உண்டு வரிகள்
பாடல் தாய் உண்டு தந்தை உண்டு
இளையராஜா தாய் உண்டு தந்தை உண்டு