கிச்சு கிச்சு தாம்பலம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆயிரம் வாசல் இதயம்

இந்த பாடலை பற்றி :
ஆயிரம் வாசல் இதயம் படத்திலிருந்து கிச்சு கிச்சு தாம்பலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கிச்சு கிச்சு தாம்பலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆயிரம் வாசல் இதயம் படத்தின் கிச்சு கிச்சு தாம்பலம் பாடலின் வரிகள்

பெண் : ……………….
பெண் : கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
பெண் : கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
பெண் : காள கன்னுக
இப்போ துள்ளுது சும்மா
கயித்த மூக்கில இட்டு
பார்க்கிறா அம்மா
பெண் : கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
பெண் : நீ ஆண்பிள்ளை என்றாலே
கோட்டுக்குள் நில்லு
நான் பெண்பிள்ளை கேட்கின்றேன்
சரியாக சொல்லு
பெண் : ஏன் யாரோட ஏதாச்சும் உண்டா ஐயா
யாரோடும் சேராத பையா
நீ ஆட்டமிட்டு ஆடுவதென்ன
பாட்டை கேட்டு ஓடுவதென்ன
உன்னோடு இருந்தாலே
ஒருநாளும் திருநாளய்யா
பெண் : கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
பெண் : நான் மேல்நாட்டு பெண்ணல்ல
தமிழ்நாடுதானே
நீ கைநாட்டு ஆளல்ல
படிச்சாயே வீரனே
பெண் : நீ தில்லாலே தாரதேரோ
மாமா மாமா
நீயாச்சு நானாச்சு ஆமா
பெண் : நான் என்ன சொல்லி என்னத்த பண்ண
கன்னி பொண்ணு கன்னத்த கிள்ள
சொன்னாலும் புரியல்ல
தன்னாலே தெரியல்லையே
பெண் : கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
பெண் : காள கன்னுக
இப்போ துள்ளுது சும்மா
கயித்த மூக்கில இட்டு
பார்க்கிறா அம்மா
பெண் : கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்

ஆயிரம் வாசல் இதயம் படத்தின் மற்ற பாடல்கள்

கிச்சு கிச்சு தாம்பலம் தேடல் சொற்கள்:
கிச்சு கிச்சு தாம்பலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிச்சு கிச்சு தாம்பலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிச்சு கிச்சு தாம்பலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிச்சு கிச்சு தாம்பலம் பாட்டு
கிச்சு கிச்சு தாம்பலம் ஐடியூன்ஸ், கிச்சு கிச்சு தாம்பலம் tamil2lyrics
ஆயிரம் வாசல் இதயம் கிச்சு கிச்சு தாம்பலம்
கிச்சு கிச்சு தாம்பலம் பாட்டு வரிகள்
கிச்சு கிச்சு தாம்பலம் படத்தின் பேர்
கிச்சு கிச்சு தாம்பலம் ரிங்டோன்
கிச்சு கிச்சு தாம்பலம் வரிகள்
பாடல் கிச்சு கிச்சு தாம்பலம்
இளையராஜா கிச்சு கிச்சு தாம்பலம்