மகாராணி உன்னை தேடி

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆயிரம் வாசல் இதயம்

இந்த பாடலை பற்றி :
ஆயிரம் வாசல் இதயம் படத்திலிருந்து மகாராணி உன்னை தேடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மகாராணி உன்னை தேடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆயிரம் வாசல் இதயம் படத்தின் மகாராணி உன்னை தேடி பாடலின் வரிகள்

பெண் : ஆஆ…..ஆஆ…..ஆஆ….ஆஆஅ…..
ஆஆஆஆ…..ஆஆஆ……ஆஅ
ஆஆ…..ஆஆ…..ஆஆ….ஆஆஅ…..
ஆஆஆஆ…..ஆஆஆ……ஆஅ
ஆண் : மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
ஆண் : மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
ஆண் : பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்
பெண் : பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்
ஆண் : வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்
பெண் : கை வந்து தொட்டது மெல்ல
ஆண் : காமத்து பாலுரை சொல்ல
பெண் : இளமை பயிலும் தினம்
பெண் : மகாராணி என்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
பெண் : மார்கழி பனித்துளி
பூவிதழ் சேருமோ
ஆண் : பூவிதழ் சிலிர்த்திட
அது தொடும் பாவமோ
பெண் : சிலிர்க்கும் இதழ் விரிக்கும்
தன்னை மறந்த நிலையிலே
ஆண் : தென்பாண்டி முத்துக்கள் போலே
பெண் : என்னென்ன கோலங்கள் மேலே
ஆண் : ரசிக்கும் கவிதை மனம்
பெண் : மகாராணி என்னை தேடி
வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
ஆண் : மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

ஆயிரம் வாசல் இதயம் படத்தின் மற்ற பாடல்கள்

மகாராணி உன்னை தேடி தேடல் சொற்கள்:
மகாராணி உன்னை தேடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மகாராணி உன்னை தேடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மகாராணி உன்னை தேடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மகாராணி உன்னை தேடி பாட்டு
மகாராணி உன்னை தேடி ஐடியூன்ஸ், மகாராணி உன்னை தேடி tamil2lyrics
ஆயிரம் வாசல் இதயம் மகாராணி உன்னை தேடி
மகாராணி உன்னை தேடி பாட்டு வரிகள்
மகாராணி உன்னை தேடி படத்தின் பேர்
மகாராணி உன்னை தேடி ரிங்டோன்
மகாராணி உன்னை தேடி வரிகள்
பாடல் மகாராணி உன்னை தேடி
இளையராஜா மகாராணி உன்னை தேடி