வாலிபனே வர வேணும் யேனா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அபூர்வ சக்தி 369

இந்த பாடலை பற்றி :
அபூர்வ சக்தி 369 படத்திலிருந்து வாலிபனே வர வேணும் யேனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வாலிபனே வர வேணும் யேனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அபூர்வ சக்தி 369 படத்தின் வாலிபனே வர வேணும் யேனா பாடலின் வரிகள்

ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
குழு : யா…
ஆண் : பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
குழு : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : ஆசையோடு பேசி
மஜா மஜான்னு கூடிப் பேசி
குழு : பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ
வீடியோவே புது ஜோடி ஆனோம்
ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
பெண் : கண்ணில் உன்னைக் கண்டு
மனம் காதல் ஆனதோ
வண்ண மேக வானவில்லின்
வண்ணம் ஆனதோ
ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானின் உள்ளம் ஆனதோ
கொஞ்சிப் பேசும் வஞ்சிக் கொடி அஞ்சி ஓடுதோ
குழு : சந்திர வான மேகம் மீது
வசந்த கானம் பாடி
இன்று வந்து ஜோடி சேரு இனிமையே
ஆண் : கன்னி உன்னை தொட்டுப் பார்த்தா
கரென்ட் ஷாக்கு தானே
எண்ணிப் பாத்து ஒதுங்கிப் போனா
ஏமாற்றமே
பெண் : லைஃப் எங்கும் டான்ஸ்
அதில் நெஞ்சை அள்ளும் டியூன்ஸ்
ஆண் : உன்னைத் தொட்ட சான்ஸ்
சுகத்தைத் தந்த சயின்ஸ்
வானம் மீது கீதம் பாட
ராகமாக சிந்து பாடும் வேளை
பெண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
ஆண் : பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
பெண் : ஆசையோடு பேசி
மஜா மஜான்னு கூடிப் பேசி
குழு : பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ
வீடியோவே புது ஜோடி ஆனோம்
ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பெண் : பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சம் இல்லையே
பெண் : மங்கை என்னை தொட்டுப் பார்த்து
முத்தம் கொடுக்கவே
வீரம் இல்லை வீரம் இல்லை வீரம் இல்லையே
ஆண் குழு : சாக்ஸா ஃபோனின் பீட்டை சேர்த்து
சாங்ஸை எழுதிப் பாடு
ஹார்ட்டு பீட்டு ஒன்று சேரும் கிளினிக்கிலே
பெண் குழு : குச்சிப்புடி நடனம் ஆட
ஜாவளி பாட்டுப் பாட
கண்ணுக்குள்ளே காணுகின்ற காட்சியோ
ஆண் : கொஞ்சிப் பேசும் கண்ணே
என் நெஞ்சில் ஆடும் பெண்ணே
பெண் : கன்னிக் காதல் மன்னா
சிரித்துப் பேசும் கண்ணா
தாகம் தீர மோகத்தோடு
மஞ்சம் மீது நெஞ்சம் சேர வேண்டும்
ஆண் : செஞ்சுரியப் போடும் வயசு தானே
பெண் : பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : ஆசையோடு பேசி
மஜா மஜான்னு கூடிப் பேசி
குழு : பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ
வீடியோவே புது ஜோடி ஆனோம்
செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் : ஜிங்கு ஜாங்கு சச்சா ஜிஜாங்கு சாச்சா
ஜிங்கு ஜாங்கு சச்சா ஜிஜிக்கு ஜாஞ்ச்சா

அபூர்வ சக்தி 369 படத்தின் மற்ற பாடல்கள்

வாலிபனே வர வேணும் யேனா தேடல் சொற்கள்:
வாலிபனே வர வேணும் யேனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாலிபனே வர வேணும் யேனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாலிபனே வர வேணும் யேனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாலிபனே வர வேணும் யேனா பாட்டு
வாலிபனே வர வேணும் யேனா ஐடியூன்ஸ், வாலிபனே வர வேணும் யேனா tamil2lyrics
அபூர்வ சக்தி 369 வாலிபனே வர வேணும் யேனா
வாலிபனே வர வேணும் யேனா பாட்டு வரிகள்
வாலிபனே வர வேணும் யேனா படத்தின் பேர்
வாலிபனே வர வேணும் யேனா ரிங்டோன்
வாலிபனே வர வேணும் யேனா வரிகள்
பாடல் வாலிபனே வர வேணும் யேனா
இளையராஜா வாலிபனே வர வேணும் யேனா