நடராஜனின் திருநாட்டிய

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அபூர்வ சக்தி 369

இந்த பாடலை பற்றி :
அபூர்வ சக்தி 369 படத்திலிருந்து நடராஜனின் திருநாட்டிய என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நடராஜனின் திருநாட்டிய பாடல் வரிகள் கீழே உள்ளது.

அபூர்வ சக்தி 369 படத்தின் நடராஜனின் திருநாட்டிய பாடலின் வரிகள்

ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
ஆண் : புத்தம் புதிய வண்ணத்தில்
சூப்பர் செட்டைக் கண்டோமே
பெண் : எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்
நீ ஒட்டி நின்னுக்கோ தரரர
ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
ஆண் : ஆயிரம் நிலவைக் கண்டோம் இங்கே
புதுமைகள் காண இங்கே வந்தோம்
பெண் : கனவுகள் காணும் காட்சி இங்கு
நினைவுகள் ஏதும் இல்லா ஊரு
ஆண் : மேலும் கீழும் உலகம் போகும்
புதுமை இங்கே நாமும் காண்போம் என்றும்
பெண் : கனவு கன்னிகள் எங்கும் காணும்
காதல் ஜோடிகள் அன்றும் என்றும் உண்டு
ஆண் : ஆளைப் பார்த்து ஹலோ சொல்லுவோம்
பொண்ணைப் பாத்து சைட்டும் அடிப்போம்
பெண் : அங்கும் இங்கும் அபூர்வங்கள் பார்த்தோம்
இது ஒண்ணும் புரியல
எனக்கொண்ணும் தெரியல
ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
ஆண் : புத்தம் புதிய வண்ணத்தில்
சூப்பர் செட்டைக் கண்டோமே
பெண் : எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்
நீ ஒட்டி நின்னுக்கோ தரரர
ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
பெண் : காதினில் கேட்கும் கூக்கூ வெல்கம்
அதனிடம் கேளு தேங்ஸ சொல்லும்
ஆண் : மனிதனின் வாழ்வில் மாற்றம் கண்டோம்
கதவுகள் திறந்தால் சொர்க்கம் காண்போம்
பெண் : உனக்கு இருக்கவும் ஏதோ மயக்கம்
இந்த உலகினில் சூழ்நிலை மாற்றம் ஏனோ
ஆண் : மைன்ட் வெற்றியில் மாறா இன்பம்
லைட் மின்னவே சொல்லும் மாயா மந்திரம்
பெண் : சாதனைகள் செய்து பார்ப்போம்
சாகசத்தில் வெற்றி கொள்வோம்
ஆண் : ஆடும் இந்த இடம் காணும் எல்லை
இது ஒரு திரைப்படம் மன நிலை மயங்குது
பெண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
ஆண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
பெண் : புத்தம் புதிய வண்ணத்தில்
சூப்பர் செட்டைக் கண்டோமே
ஆண் : எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்
நீ ஒட்டி நின்னுக்கோ தரரர
ஆண் : புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் : பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ

அபூர்வ சக்தி 369 படத்தின் மற்ற பாடல்கள்

நடராஜனின் திருநாட்டிய தேடல் சொற்கள்:
நடராஜனின் திருநாட்டிய எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நடராஜனின் திருநாட்டிய வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நடராஜனின் திருநாட்டிய.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நடராஜனின் திருநாட்டிய பாட்டு
நடராஜனின் திருநாட்டிய ஐடியூன்ஸ், நடராஜனின் திருநாட்டிய tamil2lyrics
அபூர்வ சக்தி 369 நடராஜனின் திருநாட்டிய
நடராஜனின் திருநாட்டிய பாட்டு வரிகள்
நடராஜனின் திருநாட்டிய படத்தின் பேர்
நடராஜனின் திருநாட்டிய ரிங்டோன்
நடராஜனின் திருநாட்டிய வரிகள்
பாடல் நடராஜனின் திருநாட்டிய
இளையராஜா நடராஜனின் திருநாட்டிய