காதல் நிலவே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மணிக்குயில்

இந்த பாடலை பற்றி :
மணிக்குயில் படத்திலிருந்து காதல் நிலவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காதல் நிலவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணிக்குயில் படத்தின் காதல் நிலவே பாடலின் வரிகள்

ஆண் : ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ஆண் : ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
பெண் : கல்விக்கூடம் போகையில்
காதல் பாடம் நல்லதா
கண்ணின் ஜாடை பேசுதல்
தேவை இல்லை அல்லவா
ஆண் : காதல் இன்றி பாடமா
படிப்பதென்ன வேதனை
அந்தி நேரக் கல்விதான்
தந்ததெந்தன் சாதனை
பெண் : தேனைப் போலப் பேசிக் கெடுத்த
தீமையாகும் நண்பனே
ஆண் : மேனி கண்ட பருவ தாகம்
மூடி மறைக்க முடியுமா
பெண் : உதய கீதம் பாடி என்னை
மயக்க வேண்டாம் இதய ராஜ
பெண் : ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
ஆண் : தூரல் போடும் நீர்த் துளி
மாறன் வீசும் மலர்க் கணை
மாலை நேர மயக்கமே
உதட்டில் உந்தன் புன்னகை
பெண் : நேரம் காலம் பார்த்து நீ
கொஞ்ச வேண்டும் என்னிடம்
ஆசை மீறிப் போனதால்
அஞ்சி நின்றேன் உன்னிடம்
ஆண் : கொட்டும் மழையில் நடுக்கம் நீங்க
இடையை நானும் பிடிக்கவா
பெண் : இடையை மறந்து குடையைப் பிடித்தால்
உந்தன் நடுக்கம் தீருமே
ஆண் : தழுவும் போது நழுவி ஓடும்
எண்ணம் ஏனோ இதய ராணி
ஆண் : ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம்
இருவர் : காதல் யோகம் ஆகும்
ஆண் : ராச லீலைக் காலம்
இருவர் : காதல் யோகம் ஆகும்

மணிக்குயில் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் நிலவே தேடல் சொற்கள்:
காதல் நிலவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் நிலவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் நிலவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் நிலவே பாட்டு
காதல் நிலவே ஐடியூன்ஸ், காதல் நிலவே tamil2lyrics
மணிக்குயில் காதல் நிலவே
காதல் நிலவே பாட்டு வரிகள்
காதல் நிலவே படத்தின் பேர்
காதல் நிலவே ரிங்டோன்
காதல் நிலவே வரிகள்
பாடல் காதல் நிலவே
இளையராஜா காதல் நிலவே