புதிய உலகிலே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , ஜிக்கி
இசையமைப்பாளர்: வாலிபனே வர வேணும் என
படம்: அபூர்வ சக்தி 369

இந்த பாடலை பற்றி :
அபூர்வ சக்தி 369 படத்திலிருந்து புதிய உலகிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வாலிபனே வர வேணும் என.புதிய உலகிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அபூர்வ சக்தி 369 படத்தின் புதிய உலகிலே பாடலின் வரிகள்

கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

பெண் : கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரனோ சாகச இந்திரனோ
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமோ

பெண் : வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

ஆண் : பகலின் கோபம் இரவுக்கு லாபம்
செல்லக் கிளியே அஹ ஹாஹ்ஹ ஹஹா
ஒஹொ ஹோஹ்ஹொ
ஹொ ஹொஹ்ஹொ ஹோ
இன்பத்தின் ராணி
சுவைத்திடும் தேனீ மோகினியே
ஒரு முத்தம் தந்தால்
ஓடி விடும் உந்தன் கோபமே
இந்தக் கோபத்திலும்
உன் அழகை நான் ரசிப்பேனே
உறவாடிட வர வேண்டுமே
இன்பம் தேடும் நேரம் வா வா

பெண் : வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா

ஆண் : தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ

பெண் : கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ

ஆண் : சந்திரன் நான் சாகச இந்திரன் நான்
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமே

ஆண் : தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ ஆஹ ஹஹா
தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ

அபூர்வ சக்தி 369 படத்தின் மற்ற பாடல்கள்

புதிய உலகிலே தேடல் சொற்கள்:
புதிய உலகிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புதிய உலகிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புதிய உலகிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புதிய உலகிலே பாட்டு
புதிய உலகிலே ஐடியூன்ஸ், புதிய உலகிலே tamil2lyrics
அபூர்வ சக்தி 369 புதிய உலகிலே
புதிய உலகிலே பாட்டு வரிகள்
புதிய உலகிலே படத்தின் பேர்
புதிய உலகிலே ரிங்டோன்
புதிய உலகிலே வரிகள்
பாடல் புதிய உலகிலே
வாலிபனே வர வேணும் என புதிய உலகிலே