அடங்காதே

This content is also available in: English

பாடகர்கள்: அருண்ராஜ் காமராஜ்
இசையமைப்பாளர்:
படம்: அடங்காதே

இந்த பாடலை பற்றி :
அடங்காதே படத்திலிருந்து அடங்காதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்ராஜ் காமராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .அடங்காதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடங்காதே படத்தின் அடங்காதே பாடலின் வரிகள்

பாடகர் : அருண்ராஜ் காமராஜ்

இசையமைப்பாளர் :
ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
தீர்த்து முடி

ஆண் : அசராதே பணியாதே
உடையாதே உரியாதே
தனியாய் என்றும்
கலையாதே கசங்காதே
கலங்காதே ஒடுங்காதே
தடைகளை கண்டு
அகழாதே இகழாதே
தனியாதே தயங்காதே
துணிந்து நின்று
அசையாதே இசையாதே
முடங்காதே மடங்காதே
அடங்காதே
அடங்காதே

ஆண் : தடை பல உடைத்தெறி
படைகளை சிதைத் தெறி
சிதைத்தெறி
வேட்கைகள் அனல் பொறி
வெற்றியின் விசைத் தறி
விசைத்தறி

ஆண் : அடங்காதே
அடங்காதே

ஆண் : எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை

ஆண் : எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை

ஆண் : உணர்வுக்கு திறந்தெழு
அடக்குவான் வெகுண்டெழு
எவனுக்கும் எதற்குள்ளும்
அடக்கிட நினைச்சிட்டா
திமிறிட்டு எழுந்திடு
திசை எட்டும் பறந்திடு

ஆண் : உயரத்தை அடைந்து நீ
உலகுக்கு உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்

ஆண் : அடங்காதே

ஆண் : உறவுகள் உணர்வுகள்
உனக்கென உதிர்த்திட
பறவைகள் விலங்குகள்
தனக்கென பிழைத்திட
திமிருகள் திணவுகள்
தனித்துவம் படைத்திட
தரவுகள் திறமைகள்
உனக்கென அமைந்திட

ஆண் : வா துணிந்து நில்லு
நீ கூர் அம்பின் வில்லு
தீ பறக்கும் சொல்லு
இது தாண்ட தமிழன் தில்லு

அடங்காதே படத்தின் மற்ற பாடல்கள்

அடங்காதே தேடல் சொற்கள்:
அடங்காதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடங்காதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடங்காதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடங்காதே பாட்டு
அடங்காதே ஐடியூன்ஸ், அடங்காதே tamil2lyrics
அடங்காதே அடங்காதே
அடங்காதே பாட்டு வரிகள்
அடங்காதே படத்தின் பேர்
அடங்காதே ரிங்டோன்
அடங்காதே வரிகள்
பாடல் அடங்காதே
அடங்காதே