நிலத்தில் நடைக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ்
இசையமைப்பாளர்:
படம்: அடங்காதே

இந்த பாடலை பற்றி :
அடங்காதே படத்திலிருந்து நிலத்தில் நடைக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .நிலத்தில் நடைக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடங்காதே படத்தின் நிலத்தில் நடைக்கும் பாடலின் வரிகள்

பாடகர் : சந்தோஷ்

இசையமைப்பாளர் :
ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : நிலத்தில் நடக்கும்
நிலவை கண்டேன்
சிறகு இரண்டு
முளைத்து நின்றேன்
எதற்கு பிறகு
வேதனை கொண்டேன்
சிரிக்க மறுத்த
அமுதம் தின்றேன்

ஆண் : நிலவின் ஒளியை
மறைப்பதேது
மனதில் இருட்டை இறைக்கிறது
என் பௌர்ணமி
எங்கெ தேடுகிறேன்
என் வானத்தில்
தூண்டிலை வீசுகிறேன்

ஆண் : பிறையென அது தெரிகிறதா
என் கனவினை வெட்டி சாய்க்கிறதா
முளைத்த சிறகும் முறியும் என்றால்
பறவையின் கதி என்ன…

ஆண் : இதயமும் இன்று
கணக்கிறதே
பழு என்னை சுற்றி இழுக்கிறதே
மறத்தல் இனியும் சாத்தியம் தானா
நடக்கும் நிலையும் போகவைத்தெனா

ஆண் : உயிரை துறந்த
உயிர் அணுவே
தினமும் வரும்
என் பகற் கனவே
இனியும் எதற்கும் வேலை இல்லை
உன் பணிகள்
எனக்கு தேவை இல்லை

ஆண் : வழி ஒன்று வரும்
வேளையிலே
என்னை காணவில்லை
என்று நொறுங்குவேன்
வழியை திறக்க முடியுமா…
உயிரே என் உயிரே

அடங்காதே படத்தின் மற்ற பாடல்கள்

நிலத்தில் நடைக்கும் தேடல் சொற்கள்:
நிலத்தில் நடைக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலத்தில் நடைக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலத்தில் நடைக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலத்தில் நடைக்கும் பாட்டு
நிலத்தில் நடைக்கும் ஐடியூன்ஸ், நிலத்தில் நடைக்கும் tamil2lyrics
அடங்காதே நிலத்தில் நடைக்கும்
நிலத்தில் நடைக்கும் பாட்டு வரிகள்
நிலத்தில் நடைக்கும் படத்தின் பேர்
நிலத்தில் நடைக்கும் ரிங்டோன்
நிலத்தில் நடைக்கும் வரிகள்
பாடல் நிலத்தில் நடைக்கும்
நிலத்தில் நடைக்கும்