நிலவின் நிறமும்

This content is also available in: English

பாடகர்கள்: ஜோதி
இசையமைப்பாளர்:
படம்: அடங்காதே

இந்த பாடலை பற்றி :
அடங்காதே படத்திலிருந்து நிலவின் நிறமும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜோதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .நிலவின் நிறமும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடங்காதே படத்தின் நிலவின் நிறமும் பாடலின் வரிகள்

பாடகி : ஜோதி

இசையமைப்பாளர் :
ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : நிலவின் நிறமும்
வண்ணம் கொள்ள
பிறையின் வளைவும்
எண்ணம் சொல்ல
எப்படி என்னுயிர்
காதலை சொல்வேன்
உயிரை அனுப்பி
இதயம் வெல்வேன்

பெண் : நிழலின் வரவை
தடுப்பதேது
உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது
உன் பார்வையை இதுவரை
தொலைக்கவில்லை
என் போர்வையில்
காதலை மதிக்கவில்லை

பெண் : கனவும் நினைவும் களையுமா
என் உயிரும் உணர்வும்
நிலைக்குமா
எதனை காலங்கள்
இதயம் உறையும்
மைய்யலை அறிய வா வா

பெண் : கிளையை தேடும்
பறவை நானே
உன் சிறகில் அமர தவிக்கிறேனே
நகர்ந்து உன்னிடம்
சேர்ந்திடுவேனோ
அணைத்து அருகில்
வாழ்ந்திடுவேனோ

பெண் : எதிர்த்த திசையில்
பறந்து சென்றாய்
சிவந்த இறகை உதிர்த்து போனாய்
மறையும் பொழுதினில்
மாற்றமில்லை
உன் நினைவு உயிரை
தேற்றவில்லை

பெண் : உயிர்விடும்
இந்த நொடியிலே
உன் முகம்
கண்டுகொள்ள ஏங்கிடுவேன்
இறுதி முத்தத்தை தந்திடவே
வந்திடு நீ எந்தன் அன்பே

அடங்காதே படத்தின் மற்ற பாடல்கள்

நிலவின் நிறமும் தேடல் சொற்கள்:
நிலவின் நிறமும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலவின் நிறமும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலவின் நிறமும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலவின் நிறமும் பாட்டு
நிலவின் நிறமும் ஐடியூன்ஸ், நிலவின் நிறமும் tamil2lyrics
அடங்காதே நிலவின் நிறமும்
நிலவின் நிறமும் பாட்டு வரிகள்
நிலவின் நிறமும் படத்தின் பேர்
நிலவின் நிறமும் ரிங்டோன்
நிலவின் நிறமும் வரிகள்
பாடல் நிலவின் நிறமும்
நிலவின் நிறமும்