யாரடி நேரில் தோண்டும்

This content is also available in: English

பாடகர்கள்: சத்யப்ரகாஷ்
இசையமைப்பாளர்:
படம்: அடங்காதே

இந்த பாடலை பற்றி :
அடங்காதே படத்திலிருந்து யாரடி நேரில் தோண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்யப்ரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .யாரடி நேரில் தோண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடங்காதே படத்தின் யாரடி நேரில் தோண்டும் பாடலின் வரிகள்

பாடகர் : சத்யப்ரகாஷ்

இசையமைப்பாளர் :
ஜி. வி பிரகாஷ் குமார்

ஆண் : யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே

ஆண் : வாழ்விலே நீ இனி
ஆயுள் காலா ஞாபகம்
காதலே வானம் போல்
நீழுகின்றதே

ஆண் : ஒலிகள் ஆடை மூடி
வந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி
தங்குதே
உயிர் பொங்குதே…

ஆண் : யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே

ஆண் : வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்

ஆண் : நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்

ஆண் : தடைகளெல்லாம்
உடைகிறதே
மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம்
கரைகிறதே

ஆண் : மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல
நான் சேரவே
அடி ஏனடி

ஆண் : யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே

ஆண் : காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே

ஆண் : வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாலே

ஆண் : திரைகளெல்லாம்
மறைகிறதே
ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம்
விடுகிறதே…

ஆண் : உடல் யாவும் மீறி
தூரம் கூடி
ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில்
தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி

ஆண் : யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே….

அடங்காதே படத்தின் மற்ற பாடல்கள்

யாரடி நேரில் தோண்டும் தேடல் சொற்கள்:
யாரடி நேரில் தோண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரடி நேரில் தோண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரடி நேரில் தோண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரடி நேரில் தோண்டும் பாட்டு
யாரடி நேரில் தோண்டும் ஐடியூன்ஸ், யாரடி நேரில் தோண்டும் tamil2lyrics
அடங்காதே யாரடி நேரில் தோண்டும்
யாரடி நேரில் தோண்டும் பாட்டு வரிகள்
யாரடி நேரில் தோண்டும் படத்தின் பேர்
யாரடி நேரில் தோண்டும் ரிங்டோன்
யாரடி நேரில் தோண்டும் வரிகள்
பாடல் யாரடி நேரில் தோண்டும்
யாரடி நேரில் தோண்டும்