முழு முத்தர் பொருளே

This content is also available in: English

பாடகர்கள்: டி. ஆர். மகாலிங்கம் , சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: நந்தி தேவனொடு இந்திராதியரும்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து முழு முத்தர் பொருளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ஆர். மகாலிங்கம் , சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நந்தி தேவனொடு இந்திராதியரும்.முழு முத்தர் பொருளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் முழு முத்தர் பொருளே பாடலின் வரிகள்

வந்து தாளினை வணங்கிடவே

ஆண் : ஆஆஆ ஆஆஆ……ஆஆஆ…ஆ…..ஆ…..ஆ….ஆ…..

ஆண் : நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே

ஆண் : தந்தி மாமுகனும் விந்தை வேல் முகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே

ஆண் : ஆஆஆ ஆஆஆ……ஆஆஆ…ஆ…..ஆ…..ஆ….ஆ…..

ஆண் : நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே

ஆண் : எந்தவேளையும் மறந்திடாது
மறைசிந்து நான்முகன் பணிந்திடவே

ஆண் : சந்தமார்குழலி இந்துநேர்வதனி
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே

ஆண் : கவினுறு முகமதில் இளநகையே

ஆண் : கனிவுறு விழிகளில் அருள் மழையே

ஆண் : சுவைபட வருவதும் எதிர் சுரமே

ஆண் : துணையென மொழிவதும் உயர்தமிழே

ஆண் : மந்திரமாய்

ஆண் : மாதவமாய்

ஆண் : தந்திரமாய்

ஆண் : தாரகமாய்

இருவர் : வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
மழுமதி தழுவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்

ஆண் : வானவர்

ஆண் : ஞானியர்

ஆண் : வாழ்த்திடும்

ஆண் : வடிவினையுடையாய்

ஆண் : அருட்பெரும் சுடராய்

இருவர் : அடியவர் மனதினிலே
இசையாய் தமிழாய் இருப்பவனே…ஆஆஆ…
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே……நிலைப்பவனே…..
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

முழு முத்தர் பொருளே தேடல் சொற்கள்:
முழு முத்தர் பொருளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முழு முத்தர் பொருளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முழு முத்தர் பொருளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முழு முத்தர் பொருளே பாட்டு
முழு முத்தர் பொருளே ஐடியூன்ஸ், முழு முத்தர் பொருளே tamil2lyrics
அகத்தியர் முழு முத்தர் பொருளே
முழு முத்தர் பொருளே பாட்டு வரிகள்
முழு முத்தர் பொருளே படத்தின் பேர்
முழு முத்தர் பொருளே ரிங்டோன்
முழு முத்தர் பொருளே வரிகள்
பாடல் முழு முத்தர் பொருளே
நந்தி தேவனொடு இந்திராதியரும் முழு முத்தர் பொருளே