வென்றிடுவேன் உன்னை

This content is also available in: English

பாடகர்கள்: டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து வென்றிடுவேன் உன்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ஆர். மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.வென்றிடுவேன் உன்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் வென்றிடுவேன் உன்னை பாடலின் வரிகள்

ஆண் : மலை நின்ற திருக்குமரா மால்மருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச் செல்வா
வேல்முருகா…..ஆ…வேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச் செல்வா
வேல்முருகா…..ஆ…வேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
ஆண் : அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்…ஆ….
அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்…
நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்
நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்
ஆண் : மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச்செல்வா
வேல்முருகா…..ஆ…வேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
ஆண் : தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு
ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ…
தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு
விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு
விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு
ஆண் : மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச்செல்வா
வேல்முருகா…..ஆ…வேல்முருகா
மலை நின்ற திருக்குமரா மால்மருகா

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

வென்றிடுவேன் உன்னை தேடல் சொற்கள்:
வென்றிடுவேன் உன்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வென்றிடுவேன் உன்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வென்றிடுவேன் உன்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வென்றிடுவேன் உன்னை பாட்டு
வென்றிடுவேன் உன்னை ஐடியூன்ஸ், வென்றிடுவேன் உன்னை tamil2lyrics
அகத்தியர் வென்றிடுவேன் உன்னை
வென்றிடுவேன் உன்னை பாட்டு வரிகள்
வென்றிடுவேன் உன்னை படத்தின் பேர்
வென்றிடுவேன் உன்னை ரிங்டோன்
வென்றிடுவேன் உன்னை வரிகள்
பாடல் வென்றிடுவேன் உன்னை
குன்னக்குடி வைத்யநாதன் வென்றிடுவேன் உன்னை